"ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.. அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்"
- புரட்சியாளர் அம்பேத்கர் 💙
"MOST INSPIRING ICON 😍💙"
"தவிர்க்க முடியாத வெற்றி 💙"
#3_days_to_go#JaiBhim💙
#DalitHistoryMonth💙
#EqualityDay💙
@Rajeshhking Brother same to my case. Iam from tirupur, jist see how much I still suffer with @flipkartsupport & Jeeves, iam not getting any hope. Planing to start leagal proceedings
See the complete story from link, please like and repost to get more viewers.
https://t.co/G5eAa4acOZ
10 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணில இருந்த திருமாவளவன் அவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்தது ஒரு பக்கம்.
தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையின் போது அவரை ரவுடியாகக் கட்டமைத்து ஏராளமான ரைட் அப்களை கவ்விக்கிட்டு வந்து இன்னொரு பக்கம்.
இதற்கெல்லாம் பதில் ரிசல்ட்
Even though the result seems dissatisfying, I am happy that one person lost in this election.
போன தேர்தல்ல அவனுக்கு ஓட்டு போடலன்னு எங்க ஊருக்கு ஸ்மார்ட் சிட்டி பாதாள சாக்கடை தோண்டுன ரோடை 2 வருஷம் போட விடாம இருந்தான்.
Katpadi OOHOHOOH
On top of that Jeeves guy said that warranty will be void if the installation done by the Brand itself, That is Ultimate and he said that in the Ekart call itself which has basically recording feature from their end. When I said I am recording the call he disconnected.
I called the Samsung Customer Care India and they have resolved the issues and made things calm.
As usual Flipkart just _fecked_up with their bot messages. And they continue to harass the normal unaware customers by their Jeeves subsidiary.
1/ I would like to formally raise a concern regarding a recent purchase of a Samsung TV on Flipkart. The post-purchase experience has been disappointing and needs attention.
1/ I would like to formally raise a concern regarding a recent purchase of a Samsung TV on Flipkart. The post-purchase experience has been disappointing and needs attention.
7/ Additionally, there is no clear or accessible direct support channel from Flipkart to resolve such issues efficiently.
8/ This experience raises serious concerns about transparency, customer choice, and after-sales support.
நான் ஸ்ரீநிதி வெங்கடேச மோகன்.
தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, மண்ணின் விழுமியங்களை உள்வாங்கியவள்.
தற்போது சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயருடன் சாதிய அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்ததும் எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தட்டச்சு பிழையால் (Clerical Error) ஏற்பட்டுவிட்டது.
என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும்,
எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியையும் மட்டுமே
என்னுடைய அடையாளமாக கொண்டவள் நான்.
சாதி-மத பேதமற்ற சமத்துவமே எனது கொள்கை.
எனவே தட்டச்சு பிழையை கொண்டு அவதூறு பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
சாதி மதங்களை கடந்து மக்களின் நலனுக்காக என்றும் பணிசெய்வேன் எனது கடமை!
நன்றி.
இப்படிக்கு,
ஸ்ரீநிதி வெங்கடேச மோகன்
வேட்பாளர் - சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி
இந்திய தேசிய காங்கிரஸ்.
@itzme_flash அட அடிமைக்கு பொறந்த நாயே, உங்கம்மா பெத்து போட்டதுக்குனா அவங்களுக்கு credit குடுப்பயா இல்லை தீம்க காரன் தான் காரணம் என்று ஊம்புவியா. எங்க இருந்துடா இந்த அதிகார (லூலூ)மனநிலமை வருது உங்களுக்கு. நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே சிவாஜி கணேசன் modeலே இருப்பீங்களாடா கொத்தடிமை நாயே.
முன்பு எல்லாம் எல்லாரும் படிச்சதுக்கு காரணம் திமுக தான்னு சொல்லுவாங்க ஆனா இப்போலாம் பேச சொல்லி குடுத்துக்கே தீம்க தான் காரணமாம் நன்றியா வேற இருக்கணுமாம். உரிமைப்போர் சம்மந்த பட்ட விஷயத்தில் திமுக பங்கு மிக பெரியது ஆனா இவனுங்க பண்ற cringe தனம் சகிக்கல.
@itzme_flash அடேய் cringe கபோதி உன்கூட மாரடிக்கற மனநிலமையில நான் இல்லை. இருந்தாலும் சொல்றேன் மொழி, ஜாதி, மத சம்மந்த பட்ட அரசியல் நிகழ்வுகளில் பங்கு அளிச்சி இருக்கு ஆனா இங்க இருக்கிறவன் திங்க பேல கூட தீம்கதான் காரணம் என்று பேசி திரிந்தால் கூப்பு தான் மிஞ்சும்😔