"சமூகத்திற்காக போராடுங்கள்💙..
போராட முடியவில்லை என்றால் எழுதுங்கள்.,
எழுத முடியவில்லை என்றால் பேசுங்கள்.,
பேச முடியாவிட்டால் ஆதரிக்கவும் உதவவும் செய்யுங்கள்.,
அதுவும் முடியாது என்றால் போராடுபவர்களை தடுக்கவோ, வீழ்த்தவோ வேண்டாம்.."
#வேங்கைவயல்#பஞ்சமிநிலம்
💙💙💙
ராமனை வைத்து கவிதை எழுதியதற்காக வழக்கு பதிவு செய்வதென்றால் , ராமாயணத்தை விமர்சித்து ‘நீதிதேவன் மயக்கம்’ உள்ளிட்ட நாடகங்களை எழுதிய, ‘தீ பரவட்டும்’ முதலான உரைகளை நிகழ்த்திய பேரறிஞர் அண்ணா மீதும் வழக்கு போடுவார்களா? #தீபரவட்டும்
#Reaction | ‘மலக்குழி மரணம்' தொடர்பான கவிதைக்காக விக்னேஷ்வரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்!
#SunNews | #PaRanjith | @beemji
இவரு மலத்தை குடிநீர்ல கலந்தவங்கள 150 நாள் ஆகியும் கைது செய்ய மாட்டாராம்
ஆனால் மலக்குழி மரணம் பற்றி ஆதங்கத்துல கவிதை சொன்னா உடனே 5பிரிவுல வழக்கு போட்டு கைது செய்வாங்களாம்..
#StandWith_ViduthalaiSigappi
மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்குவதும் இறந்து போவதும் மானுட பேரவலம். சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட சூழல் அமைப்பாய் பூவுலகு மலக்குழி மரணங்கள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறது.
அவ்வகையில் மானுட சமத்துவம் கோரும் கவிஞர் விடுதலை சிகப்பிக்கு ஆதரவாக நிற்கிறது.
#WeStandwithViduthalaiSigapi
மலக்குழியில் காலம் காலமாய் எம்மக்கள் மூச்சடக்கி இறங்கும் போதெல்லாம் மூச்சிவிடாது அமைதியாய் இருந்த உங்கள் ராமர் மலக்குழியில் சற்று நேரம் மூச்சடக்குவதால் ஒன்றும் ஆகிவிடாது
#westandwithviduthalaisigappi#bhuvetalks
Press Release..
மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை மதப்பிரச்சினையாக்கி விடுதலை சிகப்பி மீது வழக்கு தொடுத்திருப்பது படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது.
- இயக்குனர் பா.இரஞ்சித்.
@beemji@Neelam_Culture