Nirbhaya rerun: In the national capital, Delhi, a woman was gang-raped inside a moving bus. The woman was returning home on foot from a factory at night when the driver and conductor of a sleeper bus pulled her inside and gang-raped her. Around 2 am, the perpetrators dropped her on the road and fled.
The police have arrested the driver and conductor. The woman lives in a shanty with her husband and three daughters. When the police, observing her injuries, asked to admit her to a hospital, she refused, saying, "Who will cook the food at home?"
மாதவ் விராதையா, விஷ்ணு சாய் தேஜா, ஹரித் ஜிண்டால், நமன் கோயல், கோவிந்து பாண்டே, ஹேமந்த் ரெட்டி என மேட்டுக்குடி சாதி மாணவர்கள் இருந்த இடங்களில் வேல்முருகன், பாலமுருகன், நலகுகபாண்டி முகிலன்
திராவிட மாடல் ❤️
"Government of the people by the people for the people" ன்னு ஸ்கூல்ல சொல்லிக்கொடுத்தப்போ படிக்காம Cycle raceக்கு போயிட்டு இப்போ Government பாவம் ன்னு மக்கள Guilt ஆக்குறியே தல 😭
What bro? Very wrong bro...
#Ajithinterview
"ஒருத்தன் இந்த புழுதிக்காட்டு-ல உழுந்து எந்திருச்சு அவ்ளோ ஒசரத்துக்கு போயிருக்கான்...உனக்கு அவன் பிச்சக்காரப் பையலா தெரியுது, ஏன்டா ?!...அவன் யாரு மூலமா மேல போனா என்ன டா ?!...அவன், அவனோட திறமைய வெச்சு தானே போயிருக்கான். என்னைக்கும் அவன் அடையாளம் உன் மண்ணு தானே டா ?!...அது போதாதா ஒனக்கு ?!... இங்க பாரு, என்ன மாதிரி வேலி-ய உடைக்கிறது மட்டும் திமிரு கிடையாது, யாருமே வேலி போட முடியாத ஒசரத்துக்கு ஒருத்தன் போறான் பாரு...அதுவும் திமிரு தான் !"
- மாரி செல்வராஜ் 💙
#BisonKaalamadan
Separation is better than choosing to stay in an unhappy marriage, wishing them peace and happiness.
ஒரு divorce பெற்றுக்கொண்டு பிரிகிறார்கள் என்றால். அவர்கள் அவர்களுக்கான நல்லதை நாடி இருக்கிறார்கள். என்று நினைக்க வேண்டுமே தவிர. அந்த பிரிவு குறித்து நாம் கவலையோ படத் தேவையில்லை
Watch both Ganga and Durga unleash horrors in the house, putting their loved ones in danger!
Stream the all-time blockbuster #Chandramukhi now on Simply South.
இந்த காட்சியை சிலாகித்து ஷேர் பண்ற பல ஆண்களும் தங்களை அரவிந்த்சாமியா நினைச்சு தான் ஷேர் பண்றாங்க, ஆனால் உண்மை என்னன்னா இதை ஷேர் பண்ற பல ஆண்களும் அந்த பெண் சொல்ற அவளுடைய உதவாக்கரை கணவன் கேரக்டர்ல தான் இருக்காங்க, அவர்களோட பர்சென்டேஜ்ல வேணா மாற்றம் இருக்கலாம்...
கிராமங்கள் என்றாலே எழில் கொஞ்சும் அழகு நிறைந்தது என்ற கற்பித்ததை உடைத்து, கிராமங்களில் நடக்க கூடிய ஒடுக்குமுறைகளை திரையிட்டு காட்டி உள்ளது கொட்டுக்காளி & வாழை.
#kottukkali#vaazhai#vakkaali#bhuvetalks