@bakwasfellow Jeeva slept with lekha or rai lakshmi? Who denied and who agreed ? Not clear bro.. but I heard that Rai Lakshmi runs life by selling herself now too..
நேத்து படம் பாக்கும்போது படத்தை விட பின்னால் இருந்த ஒரு , 6 2K குஞ்சுகள் அதுவும் பெண்கள் தான். அவங்களை பாக்கவே கொஞ்சம் திகிலா தான் இருந்தது.
விஜய் திமுக மீது விதைத்த வெறுப்பு என்பதை விட ஸ்டாலின் மீது விதைத்து வைத்திருக்கும் வெறுப்பு ரொம்பவே ஆழமானது.
அதுவும் அடுத்த தலைமுறையான குட்டி குஞ்சான்களிடம் ஆணி மாதிரி அடிச்சுருக்கு.
பிரகாஷ்ராஜ் சாப்பிடும் போது 50 வருஷமா ���ன் அப்பன், நான், என் மகன், அடுத்து அவன் மகன்னு வசனம் பேசிட்டு இருப்பார். அப்போ பின்னாடி இருக்க பொண்ணு சொன்னது "...தா என் தளபதி மொத்தமா முடிச்சு விட்டார், குடும்பமா ....டு கெடங்கடா"
அடுத்து பிரகாஷ்ராஜ் ரூமுக்குள்ள போடுற மாதிரி ஒரு சீன் இருக்கும்ல அப்போ "தளபதி ஸ்டாலினை இப்படி டக்குன்னு இழுத்து போடு"-ன்னு சொன்னது ஒரு மாதிரி ஷாக்கா இருந்தது.
அது மட்டுமல்ல பிரகாஷ்ராஜ் வரும்போதெல்லாம் இந்தா வந்துட்டான் ஸ்டாலின்-னு சகட்டு மேனிக்கு கவுண்டர் கொடுத்துட்டு இருந்தாங்க.
சாட்டையில் வெளுக்குற சீனுக்கெல்லாம் கையில் வச்சுருந்த வாட்டர் பாட்டிலை எங்க சீட்ல அடிச்சு கத்திட்டு கெடந்ததுங்க. நண்பர் திரும்பி பாத்து முறைக்கவும் வாட்டர் கேன் இல்லாம கத்திட்டு கெடந்ததுங்க.
இத்தனைக்கும் அந்த பொண்ணுங்க காலேஜ் முதல் டிகிரி படிச்சுட்டு இருக்கனும்னு தான் நினைக்கிறேன்.
இப்படி விஜய் விதைச்சு வச்சுருக்க வெறுப்பின் உச்சத்தை அசைத��துப் பார்க்க கழகம் என்ன செய்யும்னு தெரியல.
அது எதைச் செய்தாலும் அதுக்கு ஒரு மாற்றம் வருமான்னா கேள்விக்குறி தான்.
ஏன்னா என்ன எடுத்து வச்சாலும் தளபதி என்கிற பெயர் மட்டுமே பதிலாக வந்து நிற்கும்.
அந்த தலைமுறையை இனி மாற்றுவது ரொம்பவே சிரமம்.
அரசியல் எந்த கோணத்தில் போய் நிக்கும்னும் தெரியல 🚶
சுள்ளான் கடந்து வரும் பாதை:
SWOT Analysis.
* அறிமுக படத்தில் இருந்து ஹாட்ரி���் ஹிட் தந்து.. தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.
* சுள்ளான் படத்தில் நடித்து மொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார்.
* தென்ன��ந்திய ப்ரூஸ் லீ எனும் பட்டம் வேறு தந்து கொண்டார்.
* வை திஸ் கொலவெறி பாடலால் இந்திய அளவில் பிரபலமானார்.
* உலக மகா சமூக கருத்துகளை கொண்ட இப்பாடலை தந்த இவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2011 இல் நேரில் அழைத்து பாராட்டிய காமடியும் நடந்தது.
* பொல்லாதவன், ஆடுகளம், அசுரனில் நடித்து பெயர் வாங்கினார்.
* படிக்காதவன், மாப்பிள்ளை, பரட்டை என தலீவரின் பட டைட்டில்களில் நடித்தார்.
* தலீவர் போல ��வரும் ஒரு சங்கிதான்.
* ஒரு கட்டத்தில் வெள்ளை ஜிப்பா, ருத்ராட்சம் என கெட்டப்பை மாற்றி.. இமயமலை பாபா, பாஜக பாசம் என மாறினார் தலீவர்.
* இவரும் வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்சம், ஓம் நமச்சிவாயா என கலர் மாறினார்.
* காலா, கபாலி மூலம் தலித் மக்கள் மீது பாசம் உள்ளது போல வேசம் கட்டினார் தலீவர்.
* கர்ணன், அசுரன், கேப்டன் மில்லர் மூலம் அதே டெக்னிக்கில் இவரும் வேசம் கட்டினார்.
* 'ஏன் சார் நாங்க போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா?' என இவர் பேசியது ட்ரோல் மெட்டீரியலானது.
* இட்லிகடை படத்தில் குலத்தொழில் செய்வதே சரி எனும் இந்துத்வா பிற்போக்கு கொள்கையை புகுத்தினார்.
* அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர்.
* ஆனால் திருச்சிற்றம்பலம், ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என��பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
* பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யும் நடன ஆசிரியை கலா.. தேசிய விருது நடுவர் என்பது முக்கியமான பாய்ண்ட்.
* இவரது தந்தையும், எல்டர் ப்ரோவும் இந்துத்வா ஆதரவாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.
* இவரது குலதெய்வம் கருப்பசாமி. நம் மாநில கிராமத்து தெய்வத்தின் பெயரை சொல்லாமல்....
..... மேடைகளில் மற்றும் லெட்டர் பேடில் 'ஓம் நமச்சிவாயா' என இவர் சொல்வதன் அஜண்டா உங்களுக்கு தெரிந்ததே.
* இந்த தேர்தலில் விஜய் த���ற்றிருந்தால்.. இந்த சுள்ளான், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
* ஆனால் விஜய் ஜெயித்தபிறகு... இந்த முட்டாள் கூட்டம் தங்களையும் முதல்வராக்கும் என உறுதியாக நம்புகிறார்கள்.
* அதனால்தான் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார் சுள்ளான்.
* இவருக்கு பின்னால் நிற்கிறது காவிக்கட்சி.
* மாமனாரின் 'ஆன்மீக ஆட்சி' அம��க்கும் கனவை தமிழ்நாட்டில் நிறைவேற்ற தயாராகி விட்டார் சுள்ளான்.
* யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்கள் கையில். மீண்டும் ஒரு நடிகர் தமிழகத்தை ஆண்டால்... அதைவிட கேவலம் இருக்க முடியாது.
* ஓம் கருப்பசாமி. மானமுள்ள தமிழர்கள் உஷாராக இருங்க சாமி.
Check first two comments.