என்ன பெரிய பரம்பரை..சரித்திரம் எல்லாம்.திருட்டு ரயில் ஏறி வந்த தரித்திரம் கதை யாருக்கு தெரியாமல் இருக்கு..எதிரியை களத்தில் வெற்றி காண்பதே முறையான வெற்றி..எதிரிக்கு மலர்வளையம் வைப்பது எல்லாம் வெற்றினு பேசிட்டு இருக்கு..திகார் கதவில்லா கழிப்பறை எல்லாம் மறந்து போச்சு போல!
அந்த நாட்டு மக்களே கொண்டாடிட்டு இருக்காங்க..இவனுக எதுக்கு இங்க ஒப்பாரி வெச்சிட்டு இருக்கானுங்க தெரியல..இவனுகளை எல்லாம் பிளைட் ல அள்ளி தூக்கி போட்டு அங்கேயே அனுப்பி விட்டிரனும்😷
ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த ஓபிஎஸ் க்கு கார் ஓட்டாமல் பெல்டை கழற்றி கோபத்துடன் வெளியேறிய காட்சி..✌️
மானஸ்தன் டா அவரு..🔥 இவரு கிட்ட கொஞ்சம் வாங்கி குடி டா ஈத்திர..🙈
ஓபிஎஸ் என்ற சாதாரண மனிதனை தமிழ்நாட்டின் முதல்வர் பதவி வரை வைத்து பார்த்த அம்மாவுக்கும், அதிமுகவுக்கும் துரோகம் செய்துவிட்டு திமுகவில் சேர்ந்ததை பொறுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த அவரது கார் ஓட்டுநர்
காலிலே வேண்டுமானாலும் விழுகிறோம்...அண்ணா திமுக வில் மீண்டும் சேர்த்துக்குங்கன்னு கெஞ்சியும், முடியாது போடான்னு விரட்டப்பட்ட குப்பைகளை சேர்த்து கொண்டு பெருமை கருணாநிதி வேற இந்த ஊபிகளுக்கு.!🙈
ஓபிஎஸ் ஆக இருந்து உபிஸ் ஆக மாறிய நீ அதிமுக பற்றி கவலை எல்லாம் பட வேண்டாம்...சும்மா ஜோசியம் சொல்லிட்டு இருக்காம, போய் அறிவாலயத்தில் அடைபெடுக்கும் வேலையை பாருங்க..