பாரதிராஜா சார் ஒரு இயக்குநர் மட்டுமல்ல, ஒரு பல்கலைக்கழகம்.
எத்தனையோ கலைஞர்களை அறிமுகப்படுத்தி, தமிழ் சினிமாவிற்கு புதிய மொழியை உருவாக்கிய பாரதிராஜா சார் அவர்களின் மறைவு பேரிழப்பு.
அவரது படைப்புகளும் புகழும் என்றும் அழியாது.
ஆழ்ந்த இரங்கல்கள்.
#RestInPeace#Bharathiraja Uncle
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவி��ோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடு��ாரா என்றால் இ��்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
ஒரு பீடையன் சினிமா விட்டு போனதும்..
~
இது #Karuppu, சூர்யா வோட HIGHEST 🔥.
இது #Blast, அர்ஜுன் யோட HIGHEST🔥.
இது வரப்போர #Jailer2
~ ரஜினி யோட HIGHEST ஆகுமா?
~ அப்டி சொல்ல கூடாது, KOLLYWOOD யோட HIGHEST 👑🥳 ..
சிங்கப்பூர்ல தேர்தல் முடிந்ததும் நாட்டு நலனுக்காக அரசியல் பேசாம மக்கள் சேவை செய்ய போய்றுவானுங்க
இவனுங்க இன்னும் கத்தி கத்தி பேசி நம்ம உயிர வாங்குறானுங்க
#தமிழ்நாடு
2024 ல் அண்ணாமலை கொடுத்த நம்பிக்கை தான்
#TVKVijay
வெற்றிக்கு காரணம்
நோட்டா கட்சியை கூட
11% வாக்குகள் எடுக்க வைக்க முடியும் என்றும்
பல இடங்களில் கூட்டணி 2 ஆம் இடம் வந்ததும்
அதற்கு அவர் கொடுத்த அதிரடி அரசியல், தினமும் மீடியா சந்தித்து, ஒரு எதிர் கட்சி மாதிரி செயல் பட்ட விதம்
ஆளும் கட்சிக்கு இருக்கும் எதிர்ப்பு அலைய ஓட்டுக்களாக மாற்றலாம்
என,
அதை தனது சினிமா பாப்புலாரிட்டி மூலம் செய்தார் விஜய்
இப்பொழுது #TVKVijay சினிமா கவர்ச்சி ரீல்ஸ் அரசியல் மூலம் இளைஞர், இளம் பெண்கள் என ஓட்டு போட வைக்கும் போது
நாம் ஏன் படித்த அறிவான இளைஞர்களுக்கு,
அறிவு சார் அரசியல்
அதிரடியாக செய்ய கூடாது என்ற எண்ணம் தீவிரமாக இருக்கிறது, அண்ணாமலை அவர்களுக்கு
இதில் அவர் நீண்ட பயணம்,செய்ய வேண்டி வரும்
ரீல்ஸ்க்கு அடிமையானவர்கள்
ரியாலிடிக்கு திரும்ப நாள் ஆகும்,
அதற்குள் பழைய மொந்தையில் புதிய கள் இறக்க ஆசைப்படும் திராவிட கட்சிகள், முயலும்
அதையும் தாண்டி ஜெயிக்க முடியும் அவரால்
அந்த நம்பிக்கை, அவர் கடந்து வந்த பாதை பார்க்கும் போது உண்மையாகிறது
பார்ப்போம் என்ன முடிவு எடுக்கிறார் என்று
#annamalaii