ராமனை செருப்பால் அடிப்போம்
ராமன் எந்த காலேஜ்ல இன்ஜினியரிங் முடிச்சார்?
கிருஷ்ணன் ஒரு பொம்பளை பித்தன்
சிவலிங்கம் ஒரு ஆண்குறி
கோவில்களில் இருப்பது ஆபாச பொம்மைகள்
இப்படியெல்லாம் பேசினா மத நல்லிணக்கம் பாதிக்கப்படாதா ?
நுபுர் ஷர்மா அவர்களுக்கு தண்டனை கொடுப்பார்களேயானால்,
அவரை அப்படி பேசத்தூண்டியவருக்கும்,
சிவலிங்கத்தை கேவலமாக பேசிய அந்த நபருக்கும் அதே தண்டனையை குடுக்க வேண்டும்!
இவர் மன்னிப்பு கேட்டால் அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்!
#நெறியாளர்கள்
தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக வினர் எதிர்க்கட்சிகளை தோலுரிக்கும் போது மற்றவர்களை விட அதிகம் பதட்டப்படுவது அந்த நெறியாளர்களாகவே இருக்கிறார்களே, ஏன்?