அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலை பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்...
ஏனெனில்... உங்கள் வாழ்க்கையை அவர்கள் ஒன்றும் வாழப் போவதில்லை....
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம்
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவிலுள்ள சின்னமலை என்று சுதந்திர போர் முரசு கொட்டிய கொங்கு நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர் #தீரன்சின்னமலை அவர்களின் நினைவு தினம் இன்று!
அவரது நினைவை போற்றுவோம்!
#தீரன்சின்னமலைகவுண்டர்
சேவகர்,பண்பாளர்,கொடையாளர், தொழிலதிபர் ரத்தன் டாட்டா இறைவனடி சேர்ந்தார்.
தன் நிறுவனங்களில் பணி புரிந்த தொழிலாளர்கள் இடத்திலும் சரி, பொது மக்களுக்கான சேவையானாலும் சரி மிகுந்த மனித நேயத்துடன் நடந்து கொண்ட ஒரு ஆத்மா மறைந்துவிட்டது. அந்த ஆத்மாவிற்கு இதய பூர்வ அஞ்சலி🙏😢
#RIPRatanTata
ஊர்ல பேச்சு வழக்குல சொல்லுவாங்க நீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா னு!!
இந்த ஒரு வார்த்தையே போதும் டாட்டா குழுமத்தை பத்தி தெரிஞ்சுக்க
இந்தியாவின் வளர்ச்சியையும் இந்தியாவின் தொழில்துறையையும் டாடா குழுமம் இல்லாமல் எழுதி விட முடியாது
😭ஆழ்ந்த இரங்கல்😭
ராயல் சல்யூட் #RatanTataPassedAway
எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை,
நம் அனைவருக்கும் தலைவியாய் வாழ்ந்து, என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி “அம்மா” அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
மாண்புமிகு இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (05.12.23) மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். அம்மா அவர்களின் நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலைநிறுத்தி,
மக்களுக்கான ஒரே இயக்கம் அஇஅதிமுக என்பதை நம் செயலில் உறுதிப்படுத்தி ,
மக்கள் பணியே மகேசன் பணியாய்க் கொண்டு அயராது உழைப்போம்.
@AIADMKOfficial
#வாழும்வரலாறாய்_அம்மா
ISRO வின் #சந்திராயன் 3 வெற்றி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை இந்த வெற்றிக்கு போராடிய ஒவ்வொரு விஞ்ஞானிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...#சந்திராயன்3