Maridhas Shocking 😳🤯🤯
TVK Tirunelveli MLA - கனிம கொள்ளையில் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர்
TVK Royapuram MLA - ஆட்டோ ஓட்டுநர் இல்லை, அவரிடம் 4 கார்கள் உள்ளது (1 இண்ணோவா)
TVK Virugambakkam MLA - விஜய் ஓட்டுநர் மகன் இல்லை, பினாமி மகன், அவர் பெயரில் 4 நிறுவனங்கள் உள்ளது
மக்கள் கேட்ட மாற்றம் 👌👌
பேருந்து நிலையத்திற்குள் கொட்டும் மழையில் திறந்த வாகனத்தில் விசில் அடித்து பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய தவெக கட்சியினர்
இதுபோல ஏதாவது ஒரு அரசியல்வாதி தன்னுடைய காலரை தூக்கிவிட்டு நான் நேர்மையானவன் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா தமிழ்நாட்டில் அப்படி சொன்ன ஒரே தலைவன் இந்நேரம் அனைத்து நியூ��் சேனல்களும் இதை பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால் ஒருவரும் செய்யவில்லை மக்களுக்காக தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்வையும
@vikatan தன்னுடைய அரசியல் பாதையை மக்களுக்காக மிகச் சரியாக தேர்ந்தெடுத்த ���ொங்கு ஈஸ்வரன் அவர்கள் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆண்டுகளில் செய்யாத அனைத்து விஷயங்களை செய்திருக்கிறார் கொடுத்த வாக்குறுதிகளில் அனைத்தையும் நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்
@vikatan தன்னுடைய அரசியல் பாதையை மக்களுக்காக மிகச் சரியாக தேர்ந்தெடுத்த கொங்கு ஈஸ்வரன் அவர்கள் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆண்டுகளில் செய்யாத அனைத்து விஷயங்களை செய்திருக்கிறார் கொடுத்த வாக்குறுதிகளில் அனைத்தையும் நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்
பொள்ளா��்சி நகராட்சி கோவை - பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்ட சாலைக்கு நா.மகாலிங்கம் ஐயா அவர்களின் பெயர் வைக்க வேண்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பெயர் சூட்டி சாலையைத் திறந்து வைத்த போது.!
21.02.2026 தர்மபுரி மாவட்டம், அரூர், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்முருகன் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது.!
@sunnewstamil@Udhaystalin கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமுதாயம் உங்களுக்கு என்ன துரோகம் செய்தது எதற்காக எங்களது வழிபாட்டு உரிமைகளையும் எங்களது மண்ணில் மரபுகளையும் நீ மாற்றுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் தெலுங்கு பேசும் ஒரு நபர் தமிழ் மண்ணை ஆண்டு கொண்டிருப்பதால் தமிழ���்கள் அத்தனை பேரும் உங்களுக்கு அடிமைகள் அல்ல
@sunnewstamil@Udhaystalin தமிழருக்காக ஒரு தெலுங்கர் பேசுவதா ஒரு தமிழர் வாழ்வதற்காக நீங்கள் சட்டம் ஏற்று இருக்கிறீர்களா? கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமுதாயத்தை ஒட்டுமொத்த வருமானத்திற்காக மட்டும் பயன்படுத்திக் கொண்டு மாற்று சமுதாயத்தினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவதை உங்களுக்கு தெரியாதா