கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், 10,11,12 வகுப்பு மாணவர்களை நேரடி வகுப்புக்கு வரச் சொல்வது, இந்த நெருக்கடியான நேரத்தில் சரியா?
10 - 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆன்லைனில் வகுப்புகளை மேற்கொள்ள ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.தேர்வுகளை பள்ளிகளில் நடத்தலாம்.இந்த சூழலில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் ஐயா.🙏
#CloseTNSchools#SAVE10TO12STUDENTS@CMOTamilnadu @
#CloseTNSchools Dear government please TNschools because for this situation.Covid cases increses day by day yesterday 10,000 has tested covid positive. The private has not follow the sop guidelines. Still some private school conduct sunday clases also.
#CloseTNSchools