CongRSS கட்சியில் உள்ள "Heart patients" இந்த வீடியோவை பார்க்காதீங்க .,
கடைசி வரை பார்த்து ஏதாவது பிரச்சனை வந்தா கம்பெனி பொறுப்பு ஏற்காது,
இதைவிட அதிகமா பிடிச்சு அடிப்பது கொஞ்சம் சிரமம் தான் 👌
முழுசா ரசிச்சு பாருங்க ..😆
முதன்முதலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்...
பெருந்தலைவர் காமராஜர் தான்.
குடியாத்தம் தொகுதியில் வெற்றிபெற பணம் கொடுத்தார்.
அண்ணாவை தோற்கடிக்க, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்று தோழர் தியாகு சொல்கிறார்.
என்னடா Trichy Velusamy இப்படி நாறுது.!
காலம்தோறும் எல்லாமும் மாறும்; அதனை திராவிட இயக்கம் மாற்றும்..
இதுவரை கோயம்புத்தூரின் அடையாளமாக ஒரு சிலையை சொல்வார்கள்; இனி கோவையின் அடையாளம் பெரியார் அறிவுலகம் ❤️
என்னடா இது பொட்டு மாமாவுக்கு வந்த சோதனை
இப்ப எல்லா directorsம் அவனை வெச்சி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க
ஹாய் நெல்சன் உண்மையா சொல்லு நீ பொட்டை அழிக்கணும்னு தானே இந்த வசனத்தை வச்ச
நீ தான்யா இனிமே தமிழ் நாட்டு மக்களுக்கு செல்ல டைரக்டர்
எப்போ பாரு,
தண்ணி இல்ல, மின்சாரம் இல்ல, பேருந்து வரலேன்னு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வீதிக்கு வந்து போராடுறதே பொழப்பா போச்சு.
பாலைவனத்துல வாழ்றதா நினைச்சு ஒரு நாள் தண்ணி குடிக்காம இருங்களேன். கற்காலத்துல வாழ்றதா நினைச்சு ஒரு நாள் கரண்ட் இல்லாம வாழ்ந்து தான் பாருங்களேன்.
சூழ்நிலைய அனுசரிச்சு
வாழப் பழகிக்கோங்க மக்களே. எல்லாத்துக்கும் விஜய் அண்ணா ஆட்சிய குறை சொல்றதுல அர்த்தமில்ல.
உங்கள சொல்லி குற்றமில்ல
உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம உங்கள சொகுசான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திய முந்தைய ஆட்சியாளர்கள சொல்லனும்.
நான் பிரமாண சமூகத்தில் பிறந்து இருந்தால், நிச்சயமாக திமுகவை கடுமையாக எதிர்த்து இருப்பேன்💯 பிழைப்பை கெடுத்த கட்சிக்கு அழிவு வராதா என்று உயிர் போகும் வரை ஏங்கி இருப்பேன்💯
இந்த படத்துக்கு உங்கள் caption என்னவாக இருக்கும்.
சம்சாரம் அது மின்சாரம் படத்துல விசு டோபிகிட்ட" நான் 1967 லையே Pant போடுறதை விட்டேன்" சொல்லுவாரு
இதை பார்த்ததும் அந்த சீன் தான் நினைவுக்கு வந்தது...
முகநூலில் கண்டது..
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam