Ford GCC in Coimbatore? This was signed in 2025 under the DMK government their MoU and efforts. Stop shamelessly stealing credit for others’ work. As Industries Minister, tell us: What new original investments have you personally brought to TN so far?
Shame @Keerthana4VNR
நீ யாரு? எங்க இருக்கனு கூட தெரியாது உன் ஐடி தெரியாது ஆனா உன்ன தேடி வரும் உடன்பிறப்புகள் குஜிலிமஸ்து எப்படி இருக்கும்ன்னு காட்டுவாங்க வெயிட் பன்ரா ங்கோ��்தா தே*டியா பையா....
I watched the whole inspection video of மாண்புமிகு அமைச்சர் Keerthana
there is more in that video.
the students were reading the passage from the book. Minister stopped it and said these students are just doing ��னப்படாம் and didn’t know the meaning of it.
went ahead and asked the kids “what is the meaning of TENDERNESS”
students answered it.
went on and asked “our love is everlasting-னா என்னது?”
the girl from the 1st bench stood up and answered the question.
minister just nod the head and went on to ask “everlasting மட்டும்”
the girl brilliantly answered for this one too.
minister just nod her head and looking at the last benches. some other girl from the last bench answered as well.
NOT EVEN A SINGLE APPRECIATION GIVEN by the minister. No claps. No encouraging words.
shifting goal post maathiri went ahead and asked about spoken English and what is your dad question.
sigh!
what is their actual intention? they answered her question but got a name that they didn’t even understand a simple question.
Just look at the eyes of that child. ஒரு சிறிய பாராட்டு would have boosted the moral of those kids and the image of the minister.
the kid would’ve remembered the whole incident as “got claps from minister” memory. but reality 💔🥺
Worst behaviour from Vijay & his PR team.
More than actor, Rajini is senior for all the current actors.
If anyone found this Idiot in theatres nearby you, Finish him 😡
Suriya fans against Vijay's Route Mafia ⚔️
#VAS#Jailer#Jananayagan
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கு��் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணரா�� அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேர��ளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில���லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கே��்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதி���ளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்ச��
Personally, I feel if this had happened years ago, the outcome would’ve been different. The man in the red T-shirt would’ve been made to apologize.
Many Thalaivar fans today are responsible, family-oriented people. Those with responsibilities don’t choose violence.
He escaped.
Job allocated to different ministers
Keerthana - Industrial
Raj Mohan - Education
Chief Minister Vijay - Run hate campaign and defame Rajini
Proof : "Thalaimai Mudivu Pannum"