@Vairamuthu தங்களின் கூற்று மிகவும் உண்மை அய்யா. கர்ம வீர்ரை நாமெல்லாம் நினைவு கூறும் இத்தருணத்தில் அவரின் சிறப்பான குணங்களைக் கடைப்பிடித்து நாட்டுப் பற்றோடு செயல்படுவோமாக🙏🏻
@sunnewstamil@dhanushkraja@VigneshShivN ��ண்பர்களே, கீழே ஒரு நண்பர் குறிப்பிட்டபடி இது ஒரு போங்கு ஸ்டண்ட் வேலதான். எல்லாரும் சேந்துதான் நெட்பிளிக்ஷ் படத்துக்கு பப்ளிசிட்டி பண்றாங்க. இதுல நாம எதுக்குங்க நம்ம பிழைப்ப விட்டுட்டு இதுல நேரத்த செலவு செய்யனும்?
@bbctamil மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இவர் நம்மை குண்டு சட்டியில் குதிரை ஓட்டச் சொல்கிறார். இவரும் இவர் சார்ந்த ஒன்றிய அரசு அமைச்சர்கள், அரசு சார் அதிகாரிகள் அவர்களின் குழந்தைகளை இவர் சொல்வதுபோல்தான் படிக்கவைக்கிறார்களா? இவர்கள் தங்கள் குழந்தைகளை ��ங்கிலம் படித்து வெளிநாடு அனுப்பலாமாம்
@CMOTamilnadu@mkstalin மாண்புமிகு முதல்வருடன் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் நியார்க் தமிழ்ச் சங்கத்தின் இன்றைய சந்திப்பு மிக மகிழ்ச்சியான, நிறைவான தருணமாக இருந்தது. அனைவருக்கும் மிக்க நன்றி🙏🏻
@mkstalin “வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்”
- ஔவையார்
வாழ்த்துகள் அய்யா💐தங்களின் ம��்களுக்காற்றும் தொண்டு மென்மேலும் சிறக்கட்டும்🙏🏻
@mkstalin Very sad day for India who lost several BraveHearts in the helicopter crash. Great gesture by you and other officials on behalf of Tamilnadu sir🙏🏻May the departed souls Rest-In-Peace & our heartfelt condolences goes to the families.
New York Tamil Sangam