I’m the girl crying in this video. I had just met @SilambarasanTR_in at the backstage. He wished me and wrote my birthday card. He was so kind♥️I was overwhelmed.! When I returned to the stands, I fell into her arms and cried. I was also happy for her catching the jacket. 🥺🫶🏽
STRக்கு @SilambarasanTR_ இளைஞர்களிடம் இருக்கும் fan base அபரிதமானது.
ஜெர்மனியில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் கான்செர்டில் சிலம்பரசனுக்கு கிடைத்த வரவேற்பு அதை உறுதிப்படுத்துகிறது.
#SilambarasanTR
ஆச்சரியமாக இருக்கிறது. STRக்கு இளைஞர்களிடம் இருக்கும் craze. நிறைய இளைஞர்கள், சிலம்பரசனின் The Journey of ATMAN வீடியோக்களை பார்த்து, தாங்களும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று மாறி இருக்கிறார்கள்.
ஜெர்மனியில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் கான்சர்ட்டில், STR ரசிகர்களை நோக்கி தூக்கி எறிந்த, அவருடைய ஜாக்கெட்டை, பிடித்த இளைஞரை, கட்டிப்பிடித்து பாராட்டுகிறார் ஒரு இளைஞி.
Consistent ஆக படம் நடித்திருந்தால் இன்னும் உயரங்களைத் தொட்டிருப்பார் @SilambarasanTR_