Kudos to the Production team ….👏🏻👏🏻
இதுபோல ஒவ்வொரு தவெக ஆதரவு எடுக்குற தற்குறிகளை சேனல்கள்ல இருந்து தொரத்திவிடணும் …
பனையூர்ல போய் சேர்ந்து அங்கேயே பொழப்பு பாரு 😂😂😂
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் விஜய்
அந்தாளுக்கிட்ட யாராவது சொல்லுங்கடா ஏற்கனவே போன ஆட்சியில அரசானையாவே இருக்கு என்று.... 🤦🤦🤦
#TVK_Tharkuris
தமிழ்த்தாய் வாழ்த்தையே எங்க அண்ணன் தான் கண்டு புடிச்சாருன்னு நாளைக்கு தீர்மானம் போட்டதும் edit-அ தூக்கிட்டு வருவானுங்க.
G.O வெல்லாம் போட்டா படிக்க மாட்டானுங்க. எதுக்கும் இந்த வீடியோவ கையில வச்சிக்கோங்க.