இவர்தான் நமது உயிர்
இவர்தான் நமது வருங்காலம்
இவர்தான் நமது அடையாளம்
இனி இவர்தான் நமது எதிர்காலம்
இனி இவர்தான் தமிழ் நாடு...
தடம் மாறாமல் என்றும்
#SPV அவர்கள் வழியில்
கோவை ராமச்சந்திரன்
கருணாநிதி அளவுக்கு எடப்பாடியார் அவர்களுக்கு பேசவே தெரியாது போராளிஸ்கள்
கருணாநிதி அளவுக்கு பேச வேண்டிய அவசியமே தேவையில்லை #தலைவர்_எடப்பாடியார் அவர்களுக்கு
தடம் மாறாமல் #SPV வழியில்
கோவை ராமச்சந்திரன்
என்னங்கடா எப்ப பார்த்தாலும் இந்த படத்தையே ஓட்டிட்டு இருப்பீங்க இதைத் தவிர ஒரு கூந்தலும் தெரியாதா உங்களுக்கு
தீய சக்திகளிடமிருந்து அதிமுகவை காப்பாற்றி 2 கோடி அதிமுக தொண்டர்களிடம் ஒப்படைத்த ஒப்பற்ற தலைவர் #எடப்பாடியார் அவர்கள்
கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 38-க்கு உட்பட்ட சிக்கராயபுரம் தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைகளுக்கு மேற்கூரை கான்கிரீட் தளம் அமைத்து முடிக்கப்பட்ட பணியினை மாணவ-மாணவிகள் பயன்பட்டிற்காக குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த போது...