மக்களவைத் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டின் அதிகாரத்தை குறைக்க ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் அனைவரும் ஒன்றிணைந்து சூழ்ச்சிகளை உடைத்தெறிவோம்.
#FairDelimitationForTN
உங்கள் பிறந்த ஊரை நீங்கள் நினைவுகொள்ளவும் எங்களுக்கு அறிமுகம் செய்யவும் ஒரு வாய்ப்பு...
சிற்றூராக இருந்தாலும் பெரிய நகராக இருந்தாலும் தாய்மண் எப்போதும் அம்மாவைப்போல...
நினைத்தாலே மனம் மலரும்.
உங்கள் பிறந்த ஊரின் பெயரைப் பதிவிடுங்கள் .
#நான்பிறந்தஊர்#mynative
உயிரெனக் கருதும் தமிழையும், உணர்வோடு ஒன்றான தமிழ் மண்ணையும், உணவளிக்கும் உழவையும் கொண்டாடும் அறுவடைத் திருநாளில், அனைத்து மக்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துகள்.