மாண்பு மிகு தமிழக முதல்வர் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோரது மேலான பார்வைக்கும்,நிரந்தரத் தீர்வுக்கும் , TCS ஒப்பந்த்த தாரரின் சேவைக் குறைபாடு காரணமாக நாள்தோறும் அவதியுறும் பொதுமக்கள் பிரச்சனை குறித்த இன்றைய தினமலர் நாளிதழ் செய்தி@CMOTamilnadu
மாண்பு மிகு தமிழக முதல்வர் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோரது மேலான பார்வைக்கும்,நிரந்தரத் தேர்வுக்கும் , TCS ஒப்பந்த்த தாரரின் சேவைக் குறைபாடு காரணமாக நாள்தோறும் அவதியுறும் பொதுமக்கள் பிரச்சனை குறித்த இன்றைய தினமலர் நாளிதழ் செய்தி@CMOTamilnadu
சிரிப்புக்கும் சந்தோசத்திற்கும்
நூலிழை தான்
வித்யாசம்...............
அநேகரிடத்தில்
சிரிப்போடு பேசி
கடந்து விடலாம்.........
வெகு சிலரோடு தான் சந்தோசமாக பேச முடியும்.................!!
இனிய நண்பர்கள்
தின வாழ்த்துக்களுடன்
காலை வணக்கம் .
மனதுக்கு அமைதி தேவைப்படுதேன்னு ஆழ்ந்து சுவாசிச்சா...........
பக்கத்து வீட்டுல பிரியாணி செய்யிற வாசம் வந்து தொலையுது.....................!!
இனிய காலை வணக்கம்