உனக்கு வெள்ளையரிக்கை ஏதாவது வேனுமானு கேப்பாங்க அமைச்சருங்களே. பொத்திட்டு இருக்க போர.
அதுக்கு தான் பொறுப்புல இருக்குரப்போ பொறுப்பா பதில் சொல்லி பழகனும்.
பள்ளி குடும்பம் பாதிக்கப்பட்டா எனக்கு என்னனு ஊர் வலம் போயிட்டிருக்கான் இவனுக்கு இது வரை பொது ஓட்டு வந்ததில்லை இனிமேலும் வரப்போறதில்லை அதனால தான் இவன் பள்ளிங்கள தேடி தர்மபுரிக்கு வரான் இன்னும் இவன் தன்ன பொதுவானவனு காட்டி என்னத்த சாதிக்க போறான்.
”சூப்பர் எல் நினோ வேற வரப்போகுது.. நம்ம விவசாயிகள் 100 அடி ஆழ பள்ளத்தில் இருக்கிறார்கள், தமிழக அரசு 50 அடி ஆழத்துக்கு தான் கயிறு போட்ருக்கீங்க.. எப்படி அவங்க வெளிய வருவாங்க”... விவசாயிகள் கடன் குறித்து புள்ளி விவரத்துடன் விளக்கமாக பேசிய சௌமியா அன்புமணி
#TNAssembly | #SpeakerJCDprabakar | #Politics | #MLA | #PMK | #SowmiyaAnbumani | #PolimerNews
@cudcollector
Dear Sir,
பொருள்: ஆபத்தான நிலையில் உள்ள புளியமரம் மற்றும் கருவேலமரத்தை அகற்ற / கிளைகளை வெட்ட நடவடிக்கை கோருதல்
எனது வீட்டிற்கு அருகில் அண்டை நிலத்தில் உள்ள புளியமரம் மற்றும் கருவேலமரம் என் வீட்டை நோக்கி ஆபத்தான முறையில் சாய்ந்துள்ளன.
எனவே சம்பந்தப்பட்ட இடத்தை உடனடியாக ஆய்வு செய்து, எதிர்கால விபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கையாக மரங்களை அகற்றவோ அல்லது ஆபத்தான கிளைகளை வெட்டவோ நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் தகப்பனாரின் மரணத் துயரத்திற்கு இணையான துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது மனசு...
இவரின்
கரம் பிடித்து நடந்திருக்கிறேன் ...
கால்பற்றியும்
அழுதிருக்கிறேன் ...
என் வாழ்வின் வழிநெடுக இவர் நட்டுவைத்த நினைவு மரங்கள் எல்லாம் வரிசையாய் பூத்து நிற்கிறது ...
எதை சொல்ல ...
எதை தள்ள...🙏
@AirIndiaX
Air India Express flights IX670 (Sharjah–Tiruchirappalli) and IX612 (Dubai–Tiruchirappalli) fully operational now? Can I proceed with booking tickets, or are there any schedule disruptions or cancellations to be aware of?
தூய்மை பணியாளர்களை அடித்து துரத்தும் போது வலிக்காத மனசு...
வேங்கை வயலில் பீ தண்ணீர் குடிக்கும் போது வலிக்காத மனசு..
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டபோது வலிக்காத மனசு..
திருநெல்வேலியில் தலித் மக்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்ப்பட்டபோது வலிக்காத மனசு..
ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் தேவையில்லை என்று சொன்னபோது வலிக்காத மனசு..
தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பிய போது வலிக்காத மனசு..
இன்னும் ஏராளம்... அப்போது எல்லாம் வலிக்காத மனசு.
இப்போ வலிக்கிறதா..?
நல்லா வலிக்கட்டும்...!
கட்சியை விட சமூக வெற்றி முக்கியம்.. இவனுங்க பாசைலே சொன்ன ஒரு தனி மனிதனுக்காக எதுவும் இல்ல சமூகம் தான்.
சமூகத்தின் பிரதிபலிப்பு கட்சி பார்க்கிறதால தான் விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்த கூட்டம் சமூகம் உணர்வால் கூடுனது.
சொம்படிக்க கூடல.
விமர்சனம் வைக்கப்படும். ஏத்துக்க முடியலனா முட்டு சந்து தான்.