"திரைக்கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
அவரை இழந்து வாடு���் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார்.
Incredible achievement! 50 ODI centuries! 👑 @imVKohli, you are a cricketing marvel.
Congratulations on your phenomenal achievement in the World Cup semis! 🏏 #ViratKohli𓃵 #INDvsNZ#WorldCup2023
* வருமான வரி��்துறை & அமலாக்கத்துறையின் கண்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் தெரியும் ரகசியம் என்ன?
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவரவர் அலுவலகங்களை விட்டுக்கூட வெளியே வராதது ஏன்?
* அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் Conviction Rate 1 விழுக்காடு கூட இல்லையே ஏன்?
- என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து, திருவள்ளூரில் நடைபெற்ற வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் எனது உரை அமைந்தது.
சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கான பணிகளின் போது எதிர்பாராத ���ிதமாக காயமுற்ற திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் @ChandranDMK_ அவர்களை திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தோம்.
இந்த சந்திப்பின் போது கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தொலைபேசி வாயிலாக அண்ணன் சந்திரனிடம் நலம் விசாரித்தார்கள்.
அண்ணன் சந்திரன், விரைவில் நலம் பெற்று கழகப்பணி - மக்கள் பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தோம்.