என்னென்ன சொல்றான் பாருங்க😂😂
கம்பி கட்டுற கதையெல்லாம் எடுத்துட்றான். இன்னும் கொஞ்சம் விட்டா, கத்தி படத்துல வந்த "COIN FIGHT"கதையையும் சேர்த்து அடிச்சுடுவான் போல 🤣🤣🤣🤣
நீதிமன்றத்தில் உள்ள அனைத்து இடைதேர்தல் வழக்கும் முடிந்த பிறகே தமிழ்நாட்டில் இடை தேர்தல் நடக்கும்
- தேர்தல் ஆணையம் 🔥🔥
இன்னைக்கோட நீதிமன்றம்ல 3 வது Shot 😂
'போதையை விடு! விளையாட்டை எடு!' என மாரத்தானில் ஓடிய முதல்வர் விஜய் அவர்களின் ஆட்சியில், டாஸ்மாக் நிறுவனமானது, 54 வகை புதிய வகை மது வகைகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், உணவோடு கூடிய மதுக்கூடத்தைத் திறக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
இதுவல்லவோ போதை ஒழிப்பு !
அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் !
பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்?
பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார்.
100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்சம் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது?
கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை..
ரமேஷ் வெளிய வாப்பா வாயை திற...
திமிரா ஆணவமா பேசிவயே வா வெளியே...
TVK கட்சிக் கூட்டத்தில் 41 அப்பாவிகள் இறந்த வழக்கில் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தக்கூடாது அது நேர்மையாக இருக்காது என்று கூறி CBI விசாரணை கோறியது TVK கட்சி.
தற்பொழுது பழனிமலையில் 100 கோடி ரூபாய் நில ஊழல் நடந்திருப்பதால் அதை தமிழ்நாடு அரசு விசாரிக்கக் கூடாது அது நேர்மையாகவும் இருக்காது... என்பதே நியாயமான வாதமாகும். ஆதலால் இந்த ஊழலை CBI விசாரிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்த அண்ணன் @V_Senthilbalaji அவர்கள் மீது பதியப்பட்ட போலியான வழக்கில் அவர் அமைச்சர் பதவியில் இருப்பதால் சாட்சிகளை கலைக்க கூடும் என்றும் அதனால் அவர் பதவியில் நீடிக்க கூடாது என்றும் ED நீதிமன்றத்திடம் கூறியது.. அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
அதேபோல் இந்த பழனி மலை நில விவகாரத்தில் CBI விசாரணை முடியும் வரை அமைச்சர் ரமேஷ் சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால் விசாரணை முடியும் வரை அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூற வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நீதிபதிகள் இதன் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.