ஒத்த விளம்பரம்..!
தமிழ்நாட்டில் மொத்த கருங்காலிக் கூட்டத்தையும் போட்டு பொளந்து இருக்கு..!
வீடியோ டைம் 3 நிமிஷம், ப்ளூ டிக் இல்லாததால 2.20 நிமிஷமா கட் பண்ணிட்டேன்
இருந்தாலும் பவர்ஃபுல் வீடியோ..!
இனி தா.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை .
தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !!
இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் - நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார் !
அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் !
இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை !