பாக்கிஸ்ல உள்ளவனுக்கு ஏதாவது என்றால் கண்ணீர் வடிக்கிறீர்கள், இந்தியனுக்காக கண்ணீர் வடித்து உள்ளீர்களா?
ராகுல்காந்தி நீங்க எத்தனை முறை பாகிஸ்தானுக்கு சென்று இருக்கிறீர்கள்? திருப்பித் திருப்பி கேட்கிறேன் நீங்கள் எத்தனை முறை பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறீர்கள்? எப்போதாவது இந்திய எல்லை வழியாக சென்றிருக்கிறீர்களா?
இதன் அர்த்தம் இவர் இந்திய அரசாங்கத்திடம் அறிவித்து விட்டு பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.... வேறு நாடுகள் வழியாக சென்று இருக்கிறார்....
ராகுலால் இதற்கு பதிலளிக்க முடியவில்லை...
-திரு. அமித்ஷா ஜி
"சட்டவிரோதமாக நடக்கும் கந்தூரி விழா… தவெக அமைச்சர் முகமது பர்வேஸ் ஆதரவு?"🚨😡
இந்துக்களை தடுத்து, இழுத்து செல்லும் காவல் ஆய்வாளர் அலாவுதீன்.
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம், அலங்காபட்டியில், இந்துக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சமணர் படுக்கை சுமார் 20 ஏக்கர் நிலத்தில், அந்த ஊரில் வசிக்காத இசுலாமியர்கள், அங்கு கந்தூரி போட வேண்டும் என பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் யாரும் அங்கு உரிமை கொண்டாட கூடாது என்ற உத்தரவு இருக்கும் பட்சத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு அக்கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இசுலாமியர்கள் இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து கந்தூரி நடத்த ஏற்பாடு செய்தனர்.
தகவலறிந்து இந்துக்கள் அதனை தடுத்தனர். நேற்று நடந்த கீரனூர் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் இந்துக்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என கையொப்பமிடாமல் இந்துக்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், இன்று இசுலாமியர்கள் கந்தூரி நடத்த வருகை தரும்போது, அந்த சரகத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் திரு. அலாவுதீன் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆதரவுடன் கந்தூரி விழா நடப்பதாக கூறி, அமைச்சர் இங்கு தற்போது கந்தூரி நடத்த வர உள்ளார் என்று காவல்துறையினர் இந்துக்களை மிரட்டியிருக்கிறார்.
இதனை கண்டித்து தற்போது இந்து முன்னணி பொறுப்பாளர்கள், ஆலங்கபட்டி ஊர் பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அண்டக்குளம் MS மண்டபத்தில் வைத்துள்ளனர்.
பழனி திருக்கோவில் நிலம் மோசடி செய்ததை போலவே தாடிக்கொம்பு பெருமாள் கோவில் நிலம் மோசடி …
சிபிஐ விசாரணை வேண்டும்.. உடனடி நடவடிக்கை எடுக்குமா?? மாநில அரசு…
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு கைங்கரியம் செய்வதற்காக எழுதி வைக்கப்பட்ட நிலத்தை பழனி கோவில் நிலத்தை மோசடி பத்திரம் மூலம் அபகரித்ததை போலவே மோசடி பத்திர பதிவு செய்து அபகரிக்கபட்டுள்ளது..
பழனி கோவில் நிலம் முறைகேடு நடந்த நான்கு நாள்களுக்குள்ளகவே ஸ்ரீ சவுந்தராஜ பெருமாள் கோயில் நிலமும் முறைகேடு மூலம் அபகரிக்கபட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் உதவியுடன் மாநிலம் முழுவதும் கோயில் நிலத்தை முறைகேடு செய்து அபகரிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோவில் நிலங்கள் மோசடி ஆவணங்கள் மூலம் அபகரிக்கபட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
எனவே பழனி திருக்கோயில், தாடிகொம்பு ஸ்ரீ சவுந்திர ராஜ பெருமாள் கோவில் நிலங்கள் மோசடி சம்பந்தமாக உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடவேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது..
@tnhrcedept@RameshOffcl@CMOTamilnadu
#PalaniLandScam #Thadikombu #SoundararajaperumalTemple #HRCE #HinduMunnani
ஞானி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்க்கையும் போதனைகளும், மனிதகுலத்தின் பாதையை என்றென்றும் ஒளிரச் செய்யும் ஞான ஊற்றாகும்.
இன்று, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள புனித தலமான ஸ்ரீ ரமணாஸ்ரமத்திற்கு சென்றேன். அந்த மகான் அவர்களின் ஆசிகள் அனைவருக்கும் நல்வாழ்வையும் செழிப்பையும் வழங்கட்டும்.
எந்த கட்சியில் இருந்தாலும் கிருஸ்தவர்களும் முஸ்லீம்களும் தங்கள் மதத்தின் அடிப்படையிலே செயல்படுகிறார்கள்.
ஆனால் மதசார்பற்றவாதிகளாக நடிக்கிறார்கள்.உள்ளுக்குள் மதவெறி.
FCRA சட்ட திருத்தம் வேண்டாம் என கிருஸ்தவ மதஅமைப்பை சேர்ந்தவர்கள் ,உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
பால் தினகரன் உட்பட கிருஸ்தவ மதமாற்ற வியாபாரிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி அழைத்து சென்றது திமுக ராஜ்யசபா எம்பி வில்சன்....
திமுகவை சேர்ந்த இந்துமத எம்பிக்கள், இந்து இயக்கங்களோடும் மடாதிபதிகளோடும் சேர்ந்து இந்து மதம் தொடர்பான பிரச்சனைகளுக்கு போராட முன்வருவார்களா.....?
சமீபத்தில் காங் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது , சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர் வன்னியரசு போன்ற நம்மவர்கள் இந்த தவெக ஆட்சியில் இருப்பதாக பெருமையோடு பேசினார்.ஏனென்றால் இந்த இருவரும் கிருஸ்தவர்களாம்.
இவர்கள் தான் ஹிந்துக்களுக்கு மதசார்பற்ற பாடம் எடுக்கிறார்கள்.
ஆனால் அவர்களோ மதவெறியின் உச்சத்தில் இருக்கிறார்கள்....
தமிழ் பண்பாட்டாளர்களே சிந்திப்பீர் என தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்...
அமெரிக்காவிற்கு ஜெய்சங்கர் தக்க பதிலடி
FCRA மசோதாவை விமர்சித்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது...👇
FCRA மசோதா என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்🔥
எங்கள் எல்லைக்குள் நடக்கும் விஷயங்களை நாங்களே முடிவு செய்துகொள்ள முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்...!!!👌
யாரும் இங்கு வந்து அறிவுரை கூறத் தேவையில்லை🔥🔥🔥
ஜெய் ஹிந்த் 🇮🇳
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம். தீய சக்தி தி.மு.க-வை தொடர்ந்து @TVKVijayHQ-விற்கும் சம்மட்டி அடி கொடுத்த உச்சநீதிமன்றம்.
காலம் காலமாக இதற்காக போராடிய இந்துக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் தீபத்தை தடுத்த தீய சக்தி திமுக தலைமையிலான தமிழக அரசை எதிர்த்து களத்தில் போராடிய அனைத்து இளைஞரணி தம்பிகளைம் இந்நேரத்தில் நான் நினைவு கூறுகிறேன்.
#Thiruparankundram
காவிரி பிரச்சினையை பேசுறேன்னு சொல்லிக்கிட்டு சாக்கடையை திறந்து விட்ட உதயநிதி !
தாத்தா வந்ததும் தண்ணியை தொறந்து விட்டாரு... இவருக்கு வரல்லியேன்னு காண்டு போல-
கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மதுவை தொறந்து விட்டாரே அதை சொன்னேன்.
#gutterspeech#udhayanidhi
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுடன் போராடிய மாவீரர் குணாளன் நாடார் அவர்கள் நினைவு தினம் இன்று.
தீரன் சின்னமலை அவர்களுடன் தோளோடு தோள் நின்று மூன்று முக்கியப் போர்களில், தனது வீரத்தால் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டிய பெருமைக்குரியவர்.
கொங்கு நாட்டின் பெருமைக்குரிய கட்டுத்தடிக்காரர். விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற வீரர்களில் ஒருவரான மாவீரர் குணாளன் நாடார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபத்தூணில் விளக்கேற்றிட அனுமதித்த மதுரை உயர்நீதிமன்றக்கிளையின் தீர்ப்பிறகு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…செய்தி
அண்ணன் ராம ரவிகுமார் அவர்களுக்கு மீண்டும் ஒரு வெற்றி🧡🧡🧡
வெற்றிவேல் வீரவேல்💪
தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் : நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்..
ஆந்திரா எம்.பி. : உங்களுக்கு தமிழ்நாட்டில் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.. நீங்கள் அப்படி செய்வதால் தான், தமிழ்நாட்டிலிருந்து அனைத்து தொழிற்சாலைகளும் ஆந்திராவிற்கு வருகிறது.. தொடர்ந்து அதை செய்யுங்கள்
#LokShaba | #Parliament | #DayanidhiMaran | #NEET | #PolimerNews
தமிழ், தமிழர், தமிழ் நாடு என்று பொங்கியெழும் தமிழக அரசியல்வாதிகளில் பலர், சென்னை ஐ ஐ டி இயக்குநர் திரு. காமகோடி அவர்களை தரக்குறைவாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா வாத்ராவை கண்டிக்காமல் இருப்பதற்கு காரணம், திரு. காமகோடி அவர்களின் சமூக அடையாளத்தினால் தான். பிராமண சமூகத்தை சேர்ந்ததால், பிரியங்காவின் விமர்சனத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடு, கண்டிக்கதக்கது.
இதே வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் மீது விமர்சனம் செய்யப்பட்டிருந்தால், ஐயோ, ஒரு தமிழரை இப்படி இழிவாக பேசிவிட்டாரே என்று இந்நேரம் தமிழக அரசியல்வாதிகள் பொங்கியெழுந்திருப்பார்கள்.
தமிழகத்துக்கும், இந்தியாவிற்கும் பல்வேறு தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குவதோடு, பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளை அர்ப்பணிக்கும் உன்னதமான பணியினை சென்னை ஐ ஐ டி திறம்பட செய்து வருவதோடு, தமிழக அரசின் பல்வேறு சிக்கல்களுக்கு தொழில் நுட்ப தீர்வுகளை அளித்து வருகிறது சென்னை ஐ ஐ டி. இந்த அமைப்பின் இயக்குனராக திறம்பட பணியாற்றி வருபவர் ஐயா காமகோடி அவர்கள். பிரச்சினை என்றால் அவரை தேடி ஓடும் அரசியல்வாதிகள், அவரை தூற்றும் பிரியங்காவை கண்டிக்காமல் வேடிக்கை பாரப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, ஜாதிய வன்மமும் கூட!
நாராயணன் திருப்பதி.
டில்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினரின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் தொடர் குற்றச் செயல்களில் தொடர்புடைய 2,873 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது டில்லி காவல்துறை.
#Delhi#NEETProtest#CockroachJantaParty#DelhiPolice#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/1cR5clpCne
தமிழ், தமிழர், தமிழ் நாடு என்று பொங்கியெழும் தமிழக அரசியல்வாதிகளில் பலர், சென்னை ஐ ஐ டி இயக்குநர் திரு. காமகோடி அவர்களை தரக்குறைவாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா வாத்ராவை கண்டிக்காமல் இருப்பதற்கு காரணம், திரு. காமகோடி அவர்களின் சமூக அடையாளத்தினால் தான். பிராமண சமூகத்தை சேர்ந்ததால், பிரியங்காவின் விமர்சனத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடு, கண்டிக்கதக்கது.
இதே வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் மீது விமர்சனம் செய்யப்பட்டிருந்தால், ஐயோ, ஒரு தமிழரை இப்படி இழிவாக பேசிவிட்டாரே என்று இந்நேரம் தமிழக அரசியல்வாதிகள் பொங்கியெழுந்திருப்பார்கள்.
தமிழகத்துக்கும், இந்தியாவிற்கும் பல்வேறு தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குவதோடு, பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளை அர்ப்பணிக்கும் உன்னதமான பணியினை சென்னை ஐ ஐ டி திறம்பட செய்து வருவதோடு, தமிழக அரசின் பல்வேறு சிக்கல்களுக்கு தொழில் நுட்ப தீர்வுகளை அளித்து வருகிறது சென்னை ஐ ஐ டி. இந்த அமைப்பின் இயக்குனராக திறம்பட பணியாற்றி வருபவர் ஐயா காமகோடி அவர்கள். பிரச்சினை என்றால் அவரை தேடி ஓடும் அரசியல்வாதிகள், அவரை தூற்றும் பிரியங்காவை கண்டிக்காமல் வேடிக்கை பாரப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, ஜாதிய வன்மமும் கூட!
நாராயணன் திருப்பதி.
@DasthuB "இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது" பாரதத்தில் வாழ வேண்டு மென்றால் இந்திய அரசின் இறையாண்மையை மதித்து வாழவேண்டும். நீ உன் மதத்தை தூக்கி பிடித்து தேச துரோகிளுடன் சேட்டை பண்ணினால்கொட்டை நசுங்கி போகும்