பொது இடத்தில் TVK, TVK கத்துறதைலாம் அவரை தலைவனா விஜய் கண்டிக்க மாட்டாரா?!
அவனே சின்னப்புள்ளைங்கள, விசில் எடுத்து பெரியவங்க காதுல ஊதுங்கன்னு ஓட்டு போட சொல்லி கேட்டவன்தானேடா..🤧
#தற்குறிகள்
May 4 scenario
10am : அண்ணா தான் அடுத்த முதல்வர்
12 noon : TVK தான் பிரதான எதிர்கட்சி
2pm : TVK தான் தான் மூன்றாவது பெரிய கட்சி
4pm : வெற்றி பெறப்போகும் மிக சில TVK சொந்தங்களுக்கு வாழ்த்துகள்
6pm : EVM குளறுபடி
ஆளுங்கட்சி atrocity
7pm : அண்ணா என் குழந்தை சாப்பிடல
நிறை மாத கர்ப்பிணி நான் சாப்பிடல என்று அழுது புலம்பும் Insta Reels
8pm : நீங்க என்றைக்கும் எங்க மனசுல முதலவர் தான் என்று மேலும் நிறைய Insta Reels
9 to 10 pm : Sleep time
May 5th morning 9am :
Anna
We are waiting for #JanaNayagan release
இது தான் நடக்கப் போகுது
Wait and see
😁🤷♂️
என்னடி இது கருத்துக்கணிப்புல விஜய் தோத்துருவான்னு வருது..?
நீதான் அவன் கட்சி இல்லையே அப்புறம் ஏன் பதற்ர..?
ஐயோ மறுபடியும் நடிக்க வந்து நம்ம பிள்ளைகள எல்லாம் கெடுத்துருவானே..!!!
🔸"ஆளுங்கட்சி"சரியில்லை, "எடப்பாடி சரியில்லை" என்று விமர்சிக்கலாம். ஆனால் அவர்களை ஒதுக்கிவிட்டு பதவியை தூக்கிக் கொடுக்கும் அளவுக்கு " @TVKVijayHQ விஜய் சரியானவர்" என்று சொல்ல ஒரு காரணம் கூட இல்லை.
🔸சினிமாவில் கூட அவரது படங்கள் நன்றாக திரையரங்கில் ஓடுகிறது என்பதை கூட ஏற்க அவரது கூட்டம் (MAFIA) பல வேலைகள் செய்கிறது
🔸வாங்கும் சம்பளத்திற்கு வரி ஏய்ப்பு, வெளிநாட்டு காருக்கு வரி ஏய்ப்பு, இதில் ஊழலில்லாத ஆட்சியை கொடுக்க போகிறாரா...?
🔸கொரோனா கால நேரத்தில் கூட #Master படத்திற்கு மக்கள் மீது அக்கறையில்லாமல் 100% பார்வையை வழங்க முதல்வரிடம் கோரிக்கை...
🔸இவரா நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல போகிறார்...?
🔸விஜய்க்கு வாய்ப்பு கொடுத்தால், தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி இருக்காது என்பதே உண்மை...
#NoVoteForTVK
தலைவர் ரசிகர்களே நீங்க திமுக
அதிமுக
நாதக
பாமக
பாஜக
காங்கிரஸ்
விசிக
தேமுதிக
ஏன் நோட்டாக்கு கூட ஓட்டு போடுங்க....
ஆனால் இந்த தற்குறி தவெகவுக்கு மட்டும் ஓட்டு போட்றாதீங்க
#NoVoteForTVK