மருத்துவமனையில ஆபரேஷன் உபகரணம் திறப்புவிழா வுல கில்லி படத்த போட்டு காட்டுறானுக…
ஒக்காளி டேய்
தமிழ்நாடு படிச்ச மாநிலம்
தமிழ்நாடு முற்போக்கு மாநிலம் னு இருந்த
Doomed state ah மாத்திட்டானுக 🔥🔥
சூப்பர் மாற்றம் அடா
@_Sarram அடேய் பாடு.
அதிகாரிகளை ஒரு நாள் இடம் மாற்றி, ரிஜிஸ்டர் பண்ணி, பின்பு பதவி உயர்வு கொடுத்தது திமுகவ டா, வாங்குவன் விற்றவனையே இன்னும் பெயர் சொல்லல, கைது பண்ணலடா.
வேணும்னா நீ பிறந்தற்க்கு திமுகாகரன் காரணமா இருக்கலாம்
@itisprashanth வன்னியரசு சாதி பெண்ணை ரமேஷ்க்கு கட்டி வை பார்ப்போம்.
எங்க தலைவர் அதே சாதியில் பெண் எடுத்திருக்கார்.
நீயெல்லாம் அக்ரகார கொடுமையை நேரில் பார்த்து இருக்கியாடா.
செருப்பை கையில் எடுத்துகிட்டு, பின் புறமாக வர்றதை நான் பார்த்து இருக்கேன்
இதெல்லாம் பண்றது எதோ Mafia கிடையாது. நம் வீட்டில் வாழும் லேடிஸ் கிழட்டு அணில்கள்.
நான் Like பண்ண..என் மனசுக்கு புடிச்ச ஒரு ஆளை நீ விமர்சனம் பண்றியா? எனக்கு பிடிச்சவனை யாரும் விமர்சனம் பண்ண கூடாது என்கிற மனநிலை.
விஜய் is real அமுல் செல்லம்.