50 ஆண்டுகளாக கட்டி வைத்திருந்த ஊழல் சாம்ராஜ்யம் சரிந்து கொண்டிருக்கிறது!
அதனால்தான் திமுகவும் அதிமுகவும் பதறுகின்றன.
மக்களுக்கான நேர்மையான ஆட்சி தொடர்ந்தால் தங்களின் அரசியல் முடிவுக்கு வரும் என்ற அச்சத்தில், எதிரிகள் கூட இன்று பங்காளிகள் ஆகிறார்கள்.
மாற்றம் 👌♥️
@TVKVijayHQ
எங்கள் ஆட்சியில் ஏற்பட்ட கடன் தொகை, நிதி நிலைமையை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடிந்த #SofaModel அரசுக்கு,
நாங்கள் விஞ்ஞானப் பூர்வமாக அடித்த கொள்ளைகள் குறித்து ஒரு "கொள்ளை அறிக்கை" வெளியிட தைரியம் இருக்கிறதா?
தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் குற்றத்திற்காக திமுக ட்ட வாங்கித் தின்கிற பத்திரிகையாளர்களின் விசாரணையில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள். ஆக சுதீஷ், எம்ஆர்கே, எவவேலு ஆகியோரைப் பேசச் சொல்லி மொளகா அரைக்கப் பார்த்திருக்கிறது திமுக, அதிமுக, பாஜக கூட்டணி என்பது தெரிய வந்துள்ளது
திருப்போரூர்ல எம்எல்ஏ வா இருந்தா அந்த தொகுதி மட்டும்தான் அண்ணனுக்கு ஜூரிஸ்டிக்சன். இப்ப மாநிலப் "பொருளாளரா" இருக்கதால தமிழ்நாடு முழுக்க இருக்கும் கம்பெனிகள தட்டிக் "கேப்பார்"
TATA ELECTRONICS க்கு @Tnpcbofficial ஒப்புக்கே Show cause notice கொடுத்துள்ளது.
இந்த தொழிற்சாலை இயங்க
CTO No. 2308150567008 dt.06/04/2023 எனகிற இசைவாணை
31/03/2024 வரையே.
அதன்பின் புதுபித்ததாக தெரியவில்லை.
கடந்த 2 ஆண்டாக அனுமதியின்றி இயங்கியதா?
@anuragmishra109@CMOTamilnadu
Liquor bottle loading unloading க்கு தனியா tender எடுத்து அரசு கிட்ட காசு வாங்குறானுங்க, ஆனா liquor bottle cartoon இறக்குற கடையில எல்லாம் ஒரு boxக்கு இவ்வளவுனு வாங்குறானுங்க…
டெண்டர் எடுக்குறவன் ஒழுங்கா சம்பளம் குடுத்தா ஏத்தி இறக்க ஏன் அவன் கடைக்காரன் கிட்ட காசு கேட்க போறான்?
மொத்த சிஸ்டமும் heavily corrupted அதோட விலை consumers தலையில தான் விழுது.
DMK government's washing machine politics with respect to former AIADMK minister Vaithilingam, who is the real John Britto and the role played by some media houses and IT wings in spreading fake news.
I speak in Wise Tamil to @Sathish_ernesto
https://t.co/w67wcLHNnX
தலித்துகள் நன்றியோடு இல்லை
மூன்றாம் பாலினத்தவர்கள் நன்றியோடு இல்லை
கொளத்தூர் தொகுதி மக்கள் நன்றியோடு இல்லை
50 ஆண்டுகளா நல்லது மட்டுமே செஞ்ச எங்க
திமுகவுக்கு தமிழ்நாடே நன்றியோடு இல்லை.
இப்டி தெனந்தெனம் அழுது நிம்மதி இல்லாம வாழ்றதுக்கு இனி வரும் காலங்களில் திமுக எந்த தேர்தலிலும் போட்டியிடாது.
நாங்கள் அரசியலில் இருந்து மு.க.அழகிரி போல் ஒதுங்கிக் கொள்கிறோம்னு அறிவிச்சிட்டு நிம்மதியா வாழலாம்ல.
(பதவி வெறியே இல்லாதவன், ரோசமுள்ளவன், வெ.மா.சூ.சு உள்ளவன் அறிவிப்பான்)
The amount of fake news/ misinformation being circulated by the DMK ecosystem over the past few days is remarkable.
1. Attempts were made to link Minister Aadhav Arjuna to a drug-related case based on a Kerala court document that merely mentioned some of his relatives. He does not seem to be linked to any of these issues in any way.
2. A news card circulated in the name of Polimer News claimed that TANGEDCO had permitted online payment of electricity bills. No such press release was issued, & Polimer News itself clarified that the card was fake. It seems digitally fabricated.
3. Claims that the Mazdock shipbuilding project & Royal Enfield's investment plans moving to Andhra Pradesh was due to the new TVK government.
Even a school student would understand that investments worth Rs. 20,000–30,000 crore cannot be relocated overnight after a new government assumes office. Such projects involve months of planning, negotiations, and approvals. These decisions might have been made at least three to four months before (during the DMK regime).
The DMK and its IT wing appear pathetic....They believe that spreading misinformation will help create an anti-establishment narrative.
However, repeated circulation of easily verifiable falsehoods only undermines their own credibility.
Through this media report, shocked to learn that DMK Govt has closed the Vaithilingam FIR filed for taking bribe of Rs 28 Crores from Shriram Properties. While iam the complainant, DVAC did not even inform me about it as mandated by law and played fraud. I learn about this through the news report. We will not leave this to close in Court. We will fight this tooth and nail. Stalin seems to have done a quid pro quo on Vaithilingams bribery quid pro quo. Washing machine politics!
திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இப்போ பிரச்சினையே இது தான்..
ஜெயலலிதா, கருணாநிதி இறந்த பிறகு வந்த agreement 👉🏻 “மாறி மாறி நாம தான் ஆட்சியில் இருப்போம்… ஆட்சியில் இருப்பவர்கள் 90%, ஆட்சியில் இல்லாதவர் 10% கொள்ளை அடித்துக் கொள்வோம். யார் ஆட்சிக்கு வந்தாலும், ஒருவரை ஒருவர் வழக்கு போடாமல் காப்பாற்றிக் கொள்வோம்.”
இதுல மண்ணை அள்ளிப் போட்டாங்க தமிழக மக்கள்.. முதல்வர் விஜய் @TVKVijayHQ வந்ததால் இரண்டு திராவிடக் கட்சிகளும் கொள்ளையடிக்கவும் முடியலை, அடிச்சக் கொள்ளையில் இருந்து தப்பிக்கவும் முடியலை..
TVK government should reopen the corruption case against Vaithilingam and initiate an action against DVAC officials who did not even inform the complainant about the closure of the case.
MDL-ஐ இழந்தது யார்? உண்மையை மறைத்து TVK மீது புழுதி வாரியவர்கள் பதில் சொல்லட்டும்!
மெசகான் டாக் லிமிடெட் (MDL) தூத்துக்குடியில் ₹15,000 முதல் ₹18,000 கோடி வரை முதலீடு செய்து உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளத்தை அமைக்க 2025 செப்டம்பரிலேயே தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.
MDL தனது இயக்குநர் குழு ஒப்புதலையும் பெற்று, திட்டத்திற்காக அரசின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்ததாகவே செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கிடையில் 2025 டிசம்பர் 7 அன்று HD Hyundai நிறுவனத்துடன் திமுக அரசு தனிப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பின்னர் MDL-க்கு எந்தத் தெளிவான பதிலும் அளிக்கப்படவில்லை என செய்தி தெரிவிக்கிறது.
இப்போது MDL ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
🔹 ₹18,000 கோடி முதலீட்டை கொண்டுவர தயாராக இருந்த இந்தியாவின் முன்னணி அரசு நிறுவனம் ஏன் புறக்கணிக்கப்பட்டது?
🔹 MDL காத்திருந்தபோது HD Hyundai-க்கு மட்டும் முன்னுரிமை ஏன்?
🔹 போட்டி ஏல நடைமுறை, வெளிப்படைத்தன்மை, சம வாய்ப்பு ஆகியவை பின்பற்றப்பட்டதா?
🔹 இந்த விவகாரம் திமுக ஆட்சிக் காலத்தில் நடந்திருக்கும்போது, அதனை மறைத்து TVK மீது குற்றச்சாட்டு சுமத்துவது ஏன்?
உண்மையை மறைத்து அரசியல் செய்யலாம். ஆனால் ஆவணங்களை மறைக்க முடியாது.
MDL வெளியேறியது இன்று அல்ல. அதற்கான விதை திமுக ஆட்சியிலேயே விதைக்கப்பட்டது.
❌மோசடி செய்த ஸ்டாலின்❌
முன்னாள் அதிமுக அமைச்சரை காப்பாற்றிய அறிவாலய வாஷிங் மெஷின்.
#️⃣2013ம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் பெருங்களத்தூரில் 1450 வீடுகள் கட்ட CMDAவிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்கிறது.
#️⃣2015-16 ஆண்டில் வைத்திலிங்கம் மகன் இயக்குனராக உள்ள Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு ஸ்ரீராம் குரூப்பின் Bharath Coal Chemicals Ltd நிறுவனத்திடம் இருந்து கடனாக (Unsecured Loan) 27.9 கோடி கொடுக்கப்படுகிறது.
#️⃣2014ம் ஆண்டு 36 லட்சம் பங்கு மூலதனத்துடன் துவக்கப்பட்ட Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு 2020 வரை எந்த வருவாயும் (பூஜ்ஜியம்) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#️⃣2016ல் CMDA கட்டிட அனுமதி கொடுக்கிறது. அதே ஆண்டில் Muthammal Estates Pvt Ltd திருச்சியில் நிலம் வாங்க 18 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறது.
#️⃣2017-19 ஆண்டுகளில் ஸ்ரீராம் நிறுவனத்திடம் இருந்து கடனாக வாங்கிய தொகையில் Muthammal Estates Pvt Ltd மூலம் திருச்சியில் 24.2 கோடியில் 4.5 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கம் மகன் வாங்குகிறார்.
#️⃣இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி அறப்போர் இயக்கம் 2022 மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாராக அளிக்கிறது. இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகு 2024ம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்கிறது. ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை.
#️⃣2025ம் ஆண்டில் இந்த FIR அடிப்படையில் அமலாக்கத்துறை வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி மேலும் 100 கோடி சொத்துக்களை இணைக்கிறது. இதற்கு பிறகும் திமுக அரசு அசைந்து கொடுக்காமல் அமைதி காக்கிறது.
#️⃣2026ம் ஆண்டில் தான் திமுக அரசின் அமைதிக்கான காரணம் தெரிந்தது. வைத்திலிங்கம் திமுகவில் இணைகிறார். திமுக அரசு அவருக்கு எதிராக பதிந்த FIR அடுத்த ஒரே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது. ஊழல் எல்லாம் ஒரு பிரச்சினையா என்ற அறிவாலயத்தின் வாஷிங் மெஷின் உள்ளே போட்டு வைத்திலிங்கத்தை புனிதர் ஆக்கி விடுகிறார்கள்.
ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இந்த வழக்கை மூட போகிறோம் என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை புகார் தாரரான அறப்போர் இயக்கத்திற்கு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அறப்போர் இயக்கத்திற்கு தெரியாமல் FIR ரத்து செய்ய பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளனர் . மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை மட்டும் புகார் தரராக காட்டி அவருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் புதிய ஆட்சியில் ஜூன் நான்கு அன்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அறப்போர் இயக்கத்திற்கு இந்த மோசடி தெரியவந்துள்ளது.
🔲அறப்போர் இயக்கம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கை மூடக்கூடாது என்று வாதிடும்.
அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது கட்டிட அனுமதிக்கு வைத்திலிங்கம் லஞ்சம் வாங்கிய ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் பற்றி விரிவாக பார்க்க - https://t.co/vh9w54CMXd
திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்தில் போலி டிக்கெட் மோசடி : பல நூறு கோடி அரசுக்கு இழப்பு: மோசடியை மறைக்க டிக்கெட்டை எரித்த அதிகாரிகள்: திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு முன்பு போலி டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இந்த போக்குவரத்து கழகத்தில் உயர் அதிகாரிகள், பேருந்து நடத்துனர்களை (Conductors) பல செட் டிக்கெட்டுகளை வழங்குமாறு கட்டாயப்படுத்தி இந்த மோசடியை அரங்கேற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயங்குவதற்கான செயல்பாட்டுச் செலவுகள் (Operational Costs) மற்றும் டிக்கெட் வருவாயைப் போலி கணக்குகள் மூலம் காட்டி, அரசுப் பொதுப் பணம் பெருமளவில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காத நிலையிலும், அவற்றிற்குப் போலி டிக்கெட் புத்தகங்கள் மற்றும் எண்கள் தயார் செய்யப்பட்டு, அரசுப் பணம் மற்றும் டீசல் நிதிகள் முறைகேடாகச் சுருட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த 2024 பிப்ரவரி 28ஆம் தேதி மின்னணு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்குவது செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்பாக இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்து விடக்கூடாது என்கிற பயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நெல்லை போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் இருந்து இரண்டு லாரிகளில் டிக்கெட் பண்டல்கள் ஏற்றிக்கொண்டு பாபநாசம் பணிமனைக்கு கொண்டு வந்துள்ளனர். பாபநாசம் பணிமனையில் வைத்து குறிப்பிட்ட சில அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அந்த டிக்கெட்டுகள் முழுவதும் எரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. அன்றைய தேதியில் லாரிகள் வந்தது மற்றும் உயர் அதிகாரிகள் யார் யார் பணிமனைக்கு வந்தார்கள் உள்ளிட்ட அனைத்து காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் பலர் தென் மண்டலத்தில் தான் இன்னும் பணியாற்றி வருகின்றனர். தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு இந்த முறைகேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒத்துழைப்புடன் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். @CMOTamilnadu@TVKVijayHQ
Exclusive: DMK government under Chief Minister MK Stalin closed a corruption FIR against former AIADMK minister Vaithilingam one month after he joined DMK.
Feb 25: DVAC files a closure report in court.
Jan 21: Vaithilingam joins DMK.
Curiously, the closure report was confirmed by DVAC in court on June 4, after TVK govt under CM Vijay took over.
Detailed report tomorrow
#DMKWashingMachine
Breaking: CM C Joseph Vijay directs officials to ensure 24x7 drinking water supply in all 25 municipal corporations within five years.
All 146 municipalities and 479 town panchayats to receive at least three hours of daily water supply within the same period.
CM reviews progress of AMRUT, AMRUT 2.0, Jal Jeevan Mission, JJM 2.0 and SBM 2.0, besides projects funded by international agencies.
Tamil Nadu can potentially secure ₹30,000 crore worth of infrastructure projects under the Union government’s Urban Challenge Fund (UCF).
Officials instructed to complete all centrally funded projects on time and prepare new UCF proposals without delay.
CM reviews Urban Development Programme, Singara Chennai 2.0 and Urban Roads Improvement Programme.
Directs preparation of an integrated urban infrastructure plan covering water supply, sewerage, stormwater drains, transport, environment, public health and climate resilience.
Calls for 100% drinking water and sewerage connections in all corporations.
Orders measures to prevent untreated sewage from entering waterbodies and expand reuse of treated wastewater for non-potable purposes.
Directs restoration of the Cooum river and Buckingham Canal alongside the ongoing Adyar river restoration project.
River restoration works to include sewage diversion, pollution control, flood mitigation, riverbank strengthening, ecological restoration and biodiversity enhancement.
Pushes creation of blue-green urban corridors across Chennai’s waterways.
Directs expansion of green infrastructure and public open spaces in all urban local bodies by 2031.
Modern parks and recreational facilities to be developed in Chennai, Coimbatore, Madurai and Tiruchirappalli.
Calls for creation of sponge parks to improve flood prevention and rainwater management.
Biodiversity and ecological parks to be established in urban local bodies with populations exceeding one lakh.
Five crore saplings to be planted in urban areas over the next five years.
Animal Birth Control (ABC) centres to be established in all corporations and municipalities by 2031.
Initiative aims to reduce rabies-related deaths and improve urban public health.
Officials brief CM on proposed Chief Minister’s Integrated Urban Transformation Mission (CMIUTM) 2026-31.
Mission to cover water supply, sewerage, solid waste management, roads, transport, urban greening, waterbody restoration, social infrastructure, public health and digital governance.
Estimated investment requirement for CMIUTM: ₹1.5 lakh crore over five years.
Funding proposed through Union and state schemes, municipal bonds, Finance Commission grants and international funding agencies.