50 வருடத்துக்கு திமுக துடைத்து எறியப்படும்:
கடுமையாக விமர்சித்த தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற IUML அமைச்சர் ஷாஜகான்.
திமுக காரன் உழைப்பை உறிஞ்சிய அட்டை
இன துரோகி இவனை என்ன செய்யலாம்
@mkstalin கழகத் தலைவர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கடலூர் மேற்கு மாவட்டத்தை கவனியுங்கள் தலைவா சாதாரண தொண்டன் மிகவும் வருத்தத்தில் இருக்கிறான் இந்த நிலை நீடித்தால் எதிர்காலம் ரொம்ப சிரமம் தலைவா
தொண்டன் உழைக்க தயாராக உள்ளான் ஒருங்கிணைக்க தரமான நபர்கள் இல்லை
@mkstalin தலைவா நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் சமூக வலைதளத்தில் பொய்யாக விளம்பரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ள போது நம் ஐடிவிங் சமூக வலைதளம் என்ன ஆனது தலைவா! பொறுப்பில் இல்லாமல் சாதாரண தொண்டன் சமூக வலைதளத்தில் செயல்படுவதை கூட ஐடி வின் செயல்படவில்லை தலைவா.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்துப் பேசத் திராணியற்ற 'அடிமைசாமி', இன்று தமிழ்நாட்டிற்கு வரும் மோடிக்குக் கூஜா தூக்கச் செல்கிறார்.
#BJPAdimaiEPS
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்துப் பேசத் திராணியற்ற 'அடிமைசாமி', இன்று தமிழ்நாட்டிற்கு வரும் மோடிக்குக் கூஜா தூக்கச் செல்கிறார்.
#BJPAdimaiEPS
அடிமைக் கூட்டத்தைத் தமிழ்நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும்! அதற்கு நமக்குக் கிடைத்த சரியான வாய்ப்பு, வருகின்ற சட்டமன்றத் தேர்தல்!
விழுப்புரத்தில் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள்
#SayNoToNDA

மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், நன்னிலம் மற்றும் திட்டக்குடி எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK

இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.
“அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன்.
2026 தேர்தல் Voting-க்கு முன்பாகவே,
இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு.
தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது.
வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் 'choice'-ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் 'இல்லத்து அரசிகள்', 'குடும்பத்தலைவிகள்'!
2026 Voting-இல் "தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?"என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள்தான்' எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்!
#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக