Toilet, lighting and drinking water facilities are being provided. Land for Museum and other amenities are being worked out with the cooperation of State Government.
அதிமுக ஆட்சி காலத்தில் பேனர் கலாச்சாரத்தை எதிர்த்து குரல் கொடுத்த #எதிர்க்கட்சி திமுக, 2019ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இப்போ அவர்கள் #ஆளுங்கட்சி.
நமது கோரிக்கையை ஏற்று லோக்ஆயுக்தாவுக்கு அலுவலகம் கண்டுபிடித்து கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். அலுவலகம் கிடச்சாச்சு இனி விசாரணை நடத்துவாங்களான்னு பார்க்கலாம்.
பேப்பர் எடு புகார் போடு !
#LokAyuktha @offiofDJ
இந்திய திறமைகளுக்கு ஆதரவு கொடுங்கள் என்று பிரச்சாரம் செய்யும் மத்திய அரசின் #BharathNet திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் யாரும் பங்கேற்க கூடாது என்று திட்டமிட்டு செட்டிங் செய்யப்பட்டுள்ளது. #ஆத்மநிர்பார்பாரத் வெறும் வாய் சவடால் தானா ! @DIPPGOI
Will be inaugurating Hyderabad’s first construction & demolition waste mgmt plant at Jeedimetla. One more plant at Fathulguda coming up
Plant has been developed in PPP mode to recycle the waste & create tiles/bricks, road metal,coarse sand to reuse in pavements, construction etc
குப்பையை கொண்டு போய் நீர்நிலைகளில் கொட்ட சென்னை மாநகராட்சி போட்ட 6000 கோடி ரூபாய் டெண்டரை தடுத்து நிறுத்த தமிழகத்தின் எதிர்க்கட்சி இது வரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இனி என்ன செய்ய போகிறார்கள்?
@mkstalin@ThamizhachiTh@S_AravindRamesh@DMKITwing
Video: https://t.co/Xuq5rOwUMV
பேருந்தில் மாதாந்திர அட்டை பயன்படுத்தி வேலைக்கு செல்லும் ஏழை மக்களின் பணத்தை தமிழக அரசு இப்படி எடுத்துக்கொள்வது சரியா? போக்குவரத்து துறை அமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு மக்கள் கொடுத்த பணத்திற்கு முழுமையாக பேருந்து பயணம் செய்ய அனுமதிப்பாரா? @OfficeofminMRV
RBI is directing banks to reduce credit to districts who have high development indicators. 32 out of 38 districts in TN in the list.
Is TN being penalised for its high growth rate????