இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!
#StopHindiImposition
Happy to see the investment and support for sports by our #DravidianModel Government bearing fruit at the 20th Asian Games being held in Aichi-Nagoya, Japan.
A big round of applause to Tamil Nadu’s super-talented athlete, Vidya Ramaraj, who has set a new record by clocking 54.75 seconds in the women’s 400m hurdles.
Recognising her talent, our Dravidian Model Government ensured that Vidya received the necessary support under the ELITE category as well as assistance from the HCI.
Coming from a humble background, Vidya has emerged as an inspiration to millions.
I also congratulate all our Tamil Nadu athletes Abinaya, Vishal, Rajesh Ramesh, Abhay Singh, Josna Chinnappa, Velavan Senthilkumar, Baranica, Hariharan and Kamalini for winning medals for India at the Asian Games and making Tamil Nadu proud.
Efforts such as financial assistance through various schemes including TNCF, and the provision of government jobs to 300 athletes under the 3% sports reservation have played a significant role in helping our sportspersons achieve these heights.
I hope the current government will continue to extend such support to our athletes, enabling them to achieve even greater success.
May our sports stars continue to rise and shine!
#AsianGames #VidyaRamaraj
They paid. He became a star.
They voted. He became CM.
He called. They came. Some never returned alive.
They gave him their money. Their votes. Their loyalty. Even their lives.
In return? Power cuts, price rise and fear over crime.
He kept rising. They kept paying the price. 🤦🏽♂️
Why is it always me?
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community?
When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear.
Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices.
Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms.
Beyond the position of Mayor, please remember to respect the woman.
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Mamata Banerjee’s constituency:
51k votes deleted. She lost by 15k.
M.K. Stalin’s constituency:
1 lakh votes deleted. He lost by 9k.
Arvind Kejriwal’s constituency:
40k votes deleted. He lost by 4k.
Was this the real reason behind the introduction of SIR?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.
அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?
முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?
Since 2021, the #DravidianModel Government of Chief Minister @mkstalin has firmly refused to hand over assets acquired with the money of Tamil Nadu’s people, whether to AAI or to private players.
The DMK Government fought tooth and nail to protect Tamil Nadu’s ownership and ensure that our State received its rightful share of revenue for every rupee spent from our people’s taxes.
That is precisely why Parandur was structured as a public-private partnership with public ownership protected.
NO private operator could gain complete control over an airport built on land acquired using Tamil Nadu’s taxpayers’ money.
But today, the #TVKGovt is shamelessly cancelling Tamil Nadu’s VERY OWN future-ready airport at #Parandur, while seeking to hand over #ChennaiAirport to a private operator on a platter!
TamilNadu under the DMK regime was building an airport which would give revenues to the STATE Of TN.
Now, This #tvk Government wants to cancel it and enrich a private monopoly instead.
Whose interests is the tvk Govt really protecting?
Breaking
ஒரு தொகுதியில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் ராஜினாமா செய்து விட்டு அதே தொகுதியில் உடனடியாக வேறு கட்சியின் மூலமாக போட்டியிடுவது என்பது அந்த வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்
தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் எனவும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்
இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மற்றும் அவருடன் வந்த முதலீட்டாளர்கள் கேரளா சென்று அம் மாநில முதல்வர் சதீஷனை சந்தித்ததுடன் கேரள மாநிலத்தில் முதலீடுகள் செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசனையும் நடத்தியுள்ளனர்
முன்னதாக மலேசிய பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து முதல்வர் விஜய் மற்றும் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களை சந்திப்பதாக இருந்தது
ஆனால் முதல்வர் விஜய் தனது லண்டன் பயணத்தை தள்ளி வைக்க முடியாது என சொல்லிவிட்டதால் தற்பொழுது கேரளா மாநிலத்திற்கு மலேசிய பிரதமர் சென்று இருக்கிறார்
கூடவே முதலீடுகளும் சென்று இருக்கிறது
It is being widely reported by the media (because it is negative news against me) that the Enforcement Directorate has told the Court that they will pursue their money laundering charges against me. I openly challenge them to prove even one rupee of so called money laundering.
@TheVijayMallya I’m someone who believed u from beginning. I want you to talk more.. come back and start an airline and stop this indigo monopoly. You’re the only person capable of doing it
தமிழ்நாட்டில் காவல் நிலையத்திற்குள்ளேயே விசாரணை என்ற பெயரில் ஆண் காவலர்கள் பெண்களின் கைகளைப் பிடித்து இழுத்துச் செல்வது கடும் கண்டனத்திற்குரியது. எந்தவொரு விசாரணையாக இருந்தாலும், பெண் காவலர்கள் இன்றி ஆண் காவலர்கள் பெண் மீது கை வைப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும்.
பெண்களுக்கு பாதுகாப்பு என்று மேடைகளிலும் ரீல்ஸ்களிலும் வசனம் பேசி நாடகமாடுவதை விட்டுவிட்டு, தவெக அரசு உடனடியாக உண்மையான பாதுகாப்பை வழங்க வேண்டும். வாக்களித்த பெண்களுக்கே இந்த கேடுகெட்ட நிலைமைதான் பரிசா என்று அந்த பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது பெயரளவிற்கு ஆயுதப்படைக்கு மாற்றுவது போன்ற கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றாமல், உடனடியாகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காவல் நிலையங்களிலேயே இதுபோன்று பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது ஒட்டுமொத்த டம்மி முதலமைச்சரின் நிர்வாகத்தின் திறமையின்மையையும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையும் காட்டுகிறது.