Let’s take a selfie 🤳🏻 pulla ❤️
I bet the players were far happier to meet our CM Thalapathy Vijay & click a photo with him than they were winning the medals! 🥇🔥
எனது பிறந்தநாளான இன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.
மேலும், இன்றைய தேர்தல் முடிவுகளில் நமது தமிழக வெற்றிக் கழகம் அடைந்துள்ள மகத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்!
மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி மகுடம் சூடியுள்ள நமது அரசின் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து முனைப்புடன் தொடரும்!
#DrNMariaWilson #CMVijay #TVK #ElectionResults #TVKVictory
வெற்றி வேல்! வீர வேல்!!
வெற்றி நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கு நேரில் சந்திந்து வாழ்த்து தெரிவித்தேன்!
தாராபுரம் இடைத் தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தமைக்கும் நன்றிகளை தெரிவித்தேன்!!
@CMOTamilnadu | @TVKVijayHQ