2. இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் இவ்வருடம் முழுவதும் எங்கள் திருமண புகைப்பட தொழில் பாதிப்பே , எனவே வங்கி மாத தவணை செலுத்த முடியாமல் தவிக்கும் புகைப்பட கலைஞர்களுக்கு தவணை செலுத்துவதிலிருந்து இவ்வருடம் டிசம்பர் வரை வங்கிகள் விளக்கு அளிக்க அரசு வழிவகை செய்யவேண்டும் ...