@VigneshShivN Hello Hi Sir, I'm Ramesh Kumar, North Chennai Reporter, Puthiya Thalaimurai, Congratulations sir, I believe this will be a good opportunity for the youth in the film industry if they make films like this...
@mkstalin மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு வணக்கம் 🙏, தங்களுடைய தேர்தல் களம் பாடல் மூலம் பிஞ்சு குழந்தைகளின் மனதில் எப்படி நீங்கா இடம் பிடித்து உள்ளீர்கள் என்று இந்த வீடியோவின் மூலம் காணுங்கள்...
@actor_jayamravi மதிப்பிற்குரிய ஜெயம் ரவி அவர்களுக்கு வணக்கம் 🙏
பூமி படத்தை பார்த்தேன் மிக அருமையாக இருந்தது, மக்களுக்கு இதுபோன்ற தேவையான விழிப்புணர்வு சினிமா (படங்களின்) வாயிலாக கொடுத்ததற்கு நன்றி...
ஆனால்...
தமிழக முதல்வர் @CMOTamilNadu துணைமுதல்வர் @OfficeOfOPS அவர்களே! இந்த பெரும் மழைக்காலத்தில் தான் சென்னை சத்தியவாணி முத்து நகர் குடுசைப்பகுதி மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமா? 1/