"No Trust Agency" - 0
152 கேள்வித்தாள் கசிவுகள் மற்றும் NEET வினாத்தாள் குளறுபடியால் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி போராடிய பிறகே @narendramodi அரசு விழித்துக் கொண்டதா? ஆரம்பத்திலேயே விழித்திருந்தால் இந்த பாதிப்புகளைத் தடுத்திருக்கலாமே?
39 நிரந்தரப் பணியிடங்களில் வெறும் 24 பேர் மட்டுமே உள்ள நிலையில், 73 ஒப்பந்த ஊழியர்களையும் 124 Outsourced பணியாளர்களையும் நம்பி இயங்கும் NTA-வின் கட்டமைப்பு முற்றிலும் தோற்றுவிட்டது!
இன்ஸ்டாகிராமில் மாணவர்களைத் தேடிச் சென்று பேசுவது போல் நாடகம் போடுவது வீண்! உங்கள் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் போராடும் மாணவர்களை நேரில் சந்தித்துப் பேச உங்களுக்கு என்ன தயக்கம்? ஏன் அதைச் செய்யவில்லை?
47 அதிகாரிகளை நீக்குவதும், தற்காலிகப் பணியாளர்களை நீக்குவதும் உண்மையான தீர்வு அல்ல! ஒட்டுமொத்த தேர்வு முறையுமே முற்றிலும் சீரமைக்கப்பட வேண்டும். இதற்காக தலைவர் @RahulGandhi முன்வைக்கும் 3 முக்கியக் கோரிக்கைகளை @narendramodiஅரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்:
1. மத்தியக் கல்வி அமைச்சர் @dpradhanbjp உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
2. தேர்வு குளறுபடிகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தவறிய அரசு குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
3. டெல்லி சம்பவங்களில் மாணவர்களுக்கு எதிராகப் பதியப்பட்ட அனைத்து FIR-களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
#NEET #NTA #ResignPradhan #RahulGandhi #TNForStudents #StudentProtest
Hon’ble Chief Minister Sri @revanth_anumula has instructed all senior officials of departments and agencies concerned within the Core Urban Region (CURE) of #Hyderabad, including the police, traffic police, Municipal Administration, #HYDRAA, electricity distribution agencies, the Water Board, and other concerned departments, to remain on high alert in view of the heavy rains in the city.
The Chief Minister has called for an urgent war-room review meeting with senior officials, including @TelanganaCS , @TelanganaDGP , and Special Chief Secretary (#CURE), to monitor the situation in real time and ensure the uninterrupted functioning of essential services and normal civic life across the city.
#HyderabadOnAlert
(June 8, 2026) INDIA bloc meeting also marked a moment of grudging acceptance of the Congress as the central force unifying the alliance against the BJP.
🤝🤗
United INDIA will win in 2029
ஏழை பெண்களுக்கு மோடி பரிசு..
உஜவாலா திட்டம் பாஜகவினர் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகறது.
2016: 12 சிலிண்டர்கள் மனியம்
கடந்த ஆண்டு: 9 சிலிண்டர்களாக குறைப்பு
இன்று: வெறும் 4 சிலிண்டர்களாக மேலும் குறைப்பு!
ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும் ,மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது!
“சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான்” என்று அரசு சொல்கிறது — உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாதால் குறைவக பயன்படுத்துகின்றனர்,
தேவை இல்லாததால் அல்ல
இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம்!
ధర్మ స్థాపన కోసం అర్జునునికి రథసారథిగా నిలిచిన శ్రీకృష్ణుడి వలె, తెలంగాణ రాజకీయాల్లో రేవంత్ అన్నకు ఎల్లప్పుడూ రథసారథిగా ఉంటూ, ప్రజాపాలనలో తనవంతు పాత్రను సమర్థవంతంగా పోషిస్తున్న రోహిన్ అన్నకి జన్మదిన శుభాకాంక్షలు.
Happy Birthday to our Leader @DrCRohinReddy Anna
ధర్మ స్థాపన కోసం అర్జునునికి రథసారథిగా నిలిచిన శ్రీకృష్ణుడి వలె, తెలంగాణ రాజకీయాల్లో రేవంత్ అన్నకు ఎల్లప్పుడూ రథసారథిగా ఉంటూ, ప్రజాపాలనలో తనవంతు పాత్రను సమర్థవంతంగా పోషిస్తున్న రోహిన్ అన్నకి జన్మదిన శుభాకాంక్షలు.
@DrCRohinReddy
CBSE இப்போ Class 1 முதல் 10 வரை “3 language policy”னு கொண்டு வருது. பெயருக்கு எல்லா இந்திய மொழிகளையும் promote பண்ணுற மாதிரி பேசுறாங்க. ஆனா ground reality என்ன?
டெல்லியில் பல schoolsல Tamil teachersே இல்ல. அதே மாதிரி Madurai, தமிழ்நாட்டிலேயே Malayalam teachers கிடைக்காத நிலை இருக்கு. அப்ப இந்த policy எப்படி fairஆ implement ஆகும்?
Finalஆ என்ன ஆகும்?
“Available language”ன்னு சொல்லி Hindiதான் force ஆகும்.
இது choice இல்ல.
Soft Hindi imposition.
RSS எப்போதும் directஆ செய்யாது.
சுற்றி வந்து agenda push பண்ணும்.
முதலில்:
“எல்லா மொழிகளுக்கும் மரியாதை”ன்னு slogan.
அடுத்தது:
Non-Hindi language teachers recruit பண்ணமாட்டாங்க.
கடைசியில்:
“வேறு option இல்ல”ன்னு Hindi திணிப்பாங்க.
இதுதான் இவர்களோட classic 420 politics.
மேலும் இது AI world.
இப்போ translation apps, AI tools, live subtitles, technology எல்லாம் இருக்கும்போது language barrierனு ஒன்றே குறைந்து கொண்டிருக்கிறது.
இந்த generationக்கு தேவை:
Creativity.
Innovation.
Critical thinking.
Science & technology skills.
ஆனா BJP-RSS kids imagination வளரணும்னு நினைக்கல.
அவர்களோட ideology மட்டும் வளரணும்னு நினைக்குது.
Childrenக்கு future skills கொடுக்காமல் unnecessary language burden ஏன்?
Educationனா curiosity வளர்க்கணும்.
Confidence build பண்ணணும்.
New worldக்கு prepare பண்ணணும்.
ஆனா இவர்கள் educationஐ cultural domination toolஆ மாற்றுறாங்க.
Union Education Minister Dharmendra Pradhan ஏற்கனவே:
• NEET paper leak fail
• Exam mismanagement fail
• Student stress control fail
• Federalism respect fail
இப்போ தனது post save பண்ண RSS agendaக்கு ok சொல்லுறார்.
Leader of Opposition Rahul Gandhi தொடர்ந்து education system failures பற்றி raise பண்ணிட்டு இருக்கார்.
Indiaவின் strength diversity.
Tamil, Malayalam, Kannada, Telugu, Bengali, Marathi — எல்லா மொழிகளுக்கும் equal respect வேண்டும்.
ஒரே மொழியை “national integration” பெயரில் impose பண்ண முடியாது.
Centre உண்மையாவே multilingualism வேண்டும்னா:
• எல்லா 17 மொழிகளுக்கும் languages teachers recruit in each school பண்ணுங்கள்
• Statesக்கு freedom கொடுங்கள்
• Hidden Hindi imposition நிறுத்துங்கள்
• Federal rights respect பண்ணுங்கள்
Kids future important.
RSS language politics இல்ல.
Dharmendra Pradhan must be sacked.
#SackPradhan
#StopHindiImposition
"I believe the #BJP should not enter #TamilNadu through the back door. At any cost, secular forces must unite to stop hate politics from entering via the #AIADMK, which has already surrendered to Mr. Amit Shah and Narendra Modi."- @manickamtagore#ResultsOnIndiaToday #ElectionResults #TamilNaduElections #NewsToday @SardesaiRajdeep
Some in the Congress, and others, are gloating about TMC’s loss.
They need to understand this clearly - the theft of Assam and Bengal’s mandate is a big step forward by the BJP in its mission to destroy Indian democracy.
Put petty politics aside. This is not about one party or another. This is about 🇮🇳.
Calling this a reform is a joke.
Using Women’s Reservation as cover to push a delimitation plan that weakens the South is pure political cowardice.
And the silence of allies like TDP, JDS, AIADMK is shameful.
Babu has made it clear — power matters more than Andhra Pradesh.
#DelimitationDisaster
N. Chandrababu Naidu garu has shown it time and again — power comes before principles.
A man who could betray his own father-in-law is now ready to compromise the future of Andhra Pradesh for his political survival.
Standing with Narendra Modi, he backs a discriminatory Delimitation in India that weakens the South’s voice.
Instead of fighting it, he talks about promoting larger families — anything but confronting injustice.
And by supporting this move before a proper caste census, he is effectively shutting the doors on BC women who should be entering Parliament through the Women’s Reservation Act.
This is not leadership.
This is calculated surrender.
From betraying family to betraying the people — the pattern is clear.
#BetrayerBabu
#DelimitationDisaster
#WomenReservationbill
పబ్లిక్ హెల్త్ ఫౌండేషన్ ఆఫ్ ఇండియా వ్యవస్థాపక అధ్యక్షుడు పద్మభూషణ్ డాక్టర్ కె శ్రీనాథ్ రెడ్డి, గవర్నింగ్ బోర్డు సభ్యుడు డాక్టర్ మధు మోహన్ మర్యాదపూర్వకంగా కలిశారు.
#PublicHealthFoundationOfIndia#HealthPolicy