@sooriofficial மருத்துவர்களே இவரைப்போல வாழுங்கள்....
இல்லை என்றால் இந்த காலகட்டத்தில்
பணம் வாங்காமல் சிகிச்சை பாருங்கள்..
மருத்துவர்களே....
பொதுமக்களே....
இந்த நேரத்தில் உங்களுக்காக
வாழவேண்டாம்...
உங்களை சுற்றி உள்ள
தலைமுறைக்களை நினைத்து
வாழவேண்டும்...
அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும்