அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
@arunv2808 That’s the same concern for me.. it’s going to take 2 hrs for someone to reach parandhur and real commute of flight is 1 to 1.5 hr within Tamil Nadu or 2-3 hr within India.. the additional 2-3 hr is extra travelling for all.. Meenambakkam is best for all
We are honoured to be part of Tamil Nadu’s Thai Maman Thanga Mothiram Thittam. Our participation is driven not by profit, but by a desire to give back. Sincere thanks to Hon’ble CM C. Joseph Vijay. Every ring will uphold our promise of purity, hallmarking & fine craftsmanship. @CMOTamilnadu@Joyalukkas
காவல் துறை அதிகாரி Si ஏன் திரிஷாவுக்கு body guard வேலை பாக்கணும். ..🤦♂️
என்ன விஜய் அண்ணா இதெல்லாம் நம்ம நாடு எங்கதான் போய்ட்டு இருக்கு. ..
#SayNoToTrisha
இந்தப் பலகுத்து பத்தினியதான் accept பண்ணிட்டு எங்க அண்ணன் சேர்ந்து வாழணும்னு சொல்றீங்களாடா..🥴
எங்க அண்ணன் எப்படி வாழ்ந்த மனுஷன் தெரியுமா..🥹
வேற ஏதாவது நடிகையா இருந்தா கூட பரவால்ல.. ஆனா இத நம்ம அண்ணன்கூட நினைச்சு கூட பாக்க முடியல..😬
#SayNoToTrisha#Trisha