@JuniorVikatan ஜாதி வெறி இன்னும் தேசத்தை விட்டுஅகலவில்லை எந்த ஆட்சி வந்தாலும் இந்த கொடுமை நிகழ்கின்றது இதற்கு தோழர்கள் கள ஆய்வு செய்து இதை யார் செய்தார்கள் என்று ஆய்வு செய்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கவேண்டும்
@TheBluePen25@Porkoelumalai ஜாதி வெறி இன்னும் தேசத்தை விட்டு அகல வில்லை எந்த ஆட்சி வந்தாலும் இந்த கொடுமை நிகழ்கின்றது இதற்கு தோழர்கள் கள ஆய்வு செய்து இதை யார் செய்தார்கள் என்று ஆய்வு செய்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கவேண்டும்
@KathaMu35728645 ஜாதி வெறி இன்னும் தேசத்தை விட்டு விளகவில்லை எந்த ஆட்சி வந்தாலும் இந்த கொடுமை நிகழ்கின்றது இதற்கு தோழர்கள் கள ஆய்வு செய்து இதை யார் செய்தார்கள் என்று ஆய்வு செய்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கவேண்டும்
Dr அம்பேத்கர் எண்ணங்களைப் பின்பற்றும் ஒருவன் நல்லது எது கெட்டது எது என்பதை உணர்ந்து,
கெட்ட விஷயங்களில் இருந்து விலகி, நல்லவற்றைச் செய்கிறான்,
அவனுக்கு வேறு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை.
ஏனென்றால், Dr அம்மேத்கர்,
அவர் மனிதனுக்குள் நல்ல விஷயங்களைக் கொண்டுவருகிறார்.