பி.வி.சிந்துவின் வெற்றி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஏழ்மையில் பிறந்து வளர்ந்து வெள்ளி வென்ற மீராபாயை ஊடகங்களும், பொது சமூகமும் கொண்டாட மறுப்பது ஏன்? @DinosaurOffcial@sathisshzdoc@Periyar_ev @periyar_army #MirabaiChanu
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
TVK ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமைகள்!
சாதியை உடைத்து இருக்கிறோம் என கூச்சல் போடும் முதலமைச்சர் விஜய் இதற்கு நேரில் செல்வாரா? வாயாவது திறப்பாரா? கொள்கைத் தலைவரின் வழியில் செயல்படுவாரா?
@CMOTamilnadu@TVKVijayHQ@VanniArasu_VCK@thirumaofficial
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
For the first time since Independence, a Dalit leader has been appointed as Education Minister. Tamilnadu CM Vijay has appointed Rajmohan, who comes from the Dalit community, as the state's Education Minister. 🔥🔥
𝐅𝐚𝐜𝐭 𝐂𝐡𝐞𝐜𝐤: 𝐃𝐢𝐝 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐢𝐧𝐭𝐫𝐨𝐝𝐮𝐜𝐞 𝐧𝐨 𝐭𝐫𝐚𝐟𝐟𝐢𝐜 𝐡𝐚𝐥𝐭𝐬 𝐩𝐨𝐥𝐢𝐜𝐲 𝐟𝐨𝐫 𝐂𝐌'𝐬 𝐜𝐨𝐧𝐯𝐨𝐲?
Fans of actor-turned-politician Vijay have taken to social media to brag about positive policy changes the new Chief Minister of Tamil Nadu has enacted in the state. But some of these policies are not new.
India Today Fact Check found that a no-traffic halt policy for the CM convoy is not a new introduction at all.
Read more: https://t.co/LHMgXrCIgh
✍️@mahfooz_md
#TamilNadu #TVK #DMK #Vijay #Schemes
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
பதவி ஏத்ததே இன்னைக்குதான் அதுக்குள்ள 10 லட்சம் கோடி கடன் இருக்குனு எப்டி தெரியும்?? ஒருவேளை மகளிர் 2500 ரூபா, தாய்மாமன் சீருக்கு நாமம் போடவா இருக்குமோ??
@TVKVijayHQ#TVKVijay
குழந்தைகள் சொல்லும்போதே அதை தடுக்காமல் விட்டதன் விளைவு. தன் சுயநலனுக்காக குழந்தைகளின் Mental Health உடன் விளையாடிய @TVKVijayHQ மீது நடவடிக்கைவு எடுக்க வேண்டும்
TVK Caught in Their Own Trap!
TVK proudly released their OWN video of AMMK MLA Kamaraj "signing support" — but it was done without TTV Dhinakaran's knowledge or consent. Classic self-goal!
This is clear evidence of horse trading & MLA poaching to somehow cross the majority with their 108 seats.
The footage they thought would help them is now self-incriminating proof for the Governor to investigate.
TVK trapped by their own desperation!
#TVKCaughtInOwnTrap #HorseTrading #AMMK #TTVDhinakaran #TamilNaduPolitics #VijayTVK
இவங்களுக்கு ஆட்சிக்கு வருவது பத்தியோ, வராம தடுக்குற ஆளுநரை ஏன் விஜய் கேள்வி கேட்கலன்னோ, தமிழ்நாடு பத்தியோ கவலை இல்ல... என்ன ஆனாலும் 5 போட்டோ 2 ரீல்ஸ் எடுத்து போட்டா போதும்! 🤦♂️
நாடக மாடல் கட்சியின் நாடகம் அம்பலம்
காலை 👇
நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம் தவெக ஆட்சி அமைக்கட்டும்.
மதியம் 👇
கூட்டணி கட்சிகள் எங்களுடன் இருங்கள் தயவுசெய்து எங்கையும் போய்விடாதீர்கள் காங்கிரஸ் சென்றதால் நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறோம்.
விஜய், தனக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத் தொடர் வண்டிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு தாமாக முன்வந்து தெரிவித்துள்ளார். மேலும், தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரே, முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வப் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.