Not expected this from you
@TVKVijayHQ.👎🏻👎🏻👎🏻 Arun IPS was the one who was behind all our obstacles for road rally in Chennai , now you appointed him in a big position 👎🏻👎🏻
2015 யில் எடுக்கப்பட்ட காணொளி ✅
அடுத்த காந்தி ஜெயந்திக்கு, தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கு அமல்படுத்துவேன் 🤭👌🏻
அதுக்கு அப்புறம் 2021-2026 வரைக்கும் நீங்க தான் ஆட்சியில் இருந்திங்க, ஏன் நீங்க குடுத்த வாக்குறுதியான..பூரண மதுவிலக்கு அமல் படுத்தல??@mkstalin
இன்றுவரைஅதற்கான பணி நியமன ஆணை வழங்கப்படாமலும் பணியில் அமர்த்தப்படாமலும் உள்ளோம். எனவே, 500- க்கும் மேற்பட்ட என் போன்ற நபர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு,விரைவாக பணிநியமன ஆணையினை டிசம்பர் மாதம் வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin@CMOTamilnadu@Udhaystalin@KKSSRR_DMK. மதிப்பிற்குரிய ஐயா,
கடந்த 2022-ஆம் ஆண்டு TNPSC- யால் வெளியான அறிவிக்கை எண் 18/2022-ன் படி நவம்பர் 2022-ல் தேர்வினை எழுதி மாண்பமை சென்னை உயர் நீதிமன்ற வழக்கு எண்கள் WA 2636/2024 &WA 2638/2024-ஆகியவற்றின் தீர்ப்பின் படி TNPSC-யால்.
நடத்தப்பட்ட நில அளவர் (ம) வரைவாளர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு 4 மற்றும் 5-ல் சுமார் 500-க்கும் மேற்பட்ட நபர்கள்தேர்வாகி TNPSC-யால் ஒதுக்கீட்டு ஆணை (Allotment order) பெற்று சம்பந்தப்பட்ட மாவட்டங்களில்
சான்றிதழ் சரிபார்ப்பினை (Certificate verification) முடித்து 3 மாதங்களாகியும்.
எனவே, 500- க்கும் மேற்பட்ட என் போன்ற நபர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு,விரைவாக பணிநியமன ஆணையினை டிசம்பர் மாதம் வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.