இனிமே No.1 சண்டைக்கு வரவனெல்லாம் இந்த வீடியோ பாத்திட்டு வாங்க. அப்பயும் நீங்க தான் No.1 தோணுச்சுனா வாங்க பேசலாம். இந்த மாதிரி வீடியோ எதாவது இருந்த எடுத்துட்டு வந்துடுங்க. வீடியோ இல்லைனா வீடியோ எடுக்குற மாதிரி உங்க ஆள படம் நடிக்க சொல்லுங்க. இங்க வராதீங்க.
இந்த Trailer ரிலீஸ் பண்ண வக்கு இல்லைனு சொன்னவன்
Views Record என்னனு கேட்டவன்
Google Ads இல்லாம Record பாக்கணும்னு ஆசைப்படுற ஆள் எல்லாம் மொத்தமா பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துட்டு நாளைக்கு வந்துடு
சம்பவம்னா என்னனு நாளைக்கு Publicah காட்றோம்
#Varisu Trailer from Tomorrow 🔥