அரசியல் என்றாலே சாக்கடை என்று சொல்லி ஒதுங்கி ஓடி கொண்டிருந்த என்னை போன்ற இளைய தலைமுறையினருக்கு,அந்த சாக்கடையை நாம்தான் இறங்கி சுத்தம் செய்து பூக்கடையாக்க வேண்டும் என்று சொல்லி முழு நேரமும் அரசியல் நிகழ்வுகளை கவனிக்க வைத்து அரசியல் பேச வைத்த புரட்சியாளன் #சீமான்#RiseOfSeemanism