பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்; அதை மேன்மையாக கருதுகிறோம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman#NTK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
இந்த தேர்தலில் சீமான் அண்ணன் youtubeல் அதிகம் பேட்டி கொடுக்கவில்லை என்று தோன்றுகிறது, அதுதான் முந்தைய தேர்தல்களில் ஒரு அளவு மக்களுக்கு சென்றது என்று நினைக்கிறேன்.ஆனால் இத்தேர்தலில் அவரது பேட்டியை அதிகம் பார்க்க முடியவில்லை.அதை விட்டுவிட வேண்டாம் அண்ணா
@Seeman4TN@NtKyouthwing
தவெக அதை நிராகரித்து இருக்க வேண்டும். மின் கம்பத்தில் ஏறினால் மின்சாரத்தை துண்டித்தாணே ஆக வேண்டும்.
காவல்துறை இதில் உள்நோகத்தோடும் மற்றும் அலச்சிமாக செயல்பட்டு இருந்தாலும் மிகவும் கண்டிகதக்கது.இரண்டு பக்கமும் தவறு உள்ளது இதில் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்களும், தொண்டர்களும்.
#KarurStampede
Heart breaking incident
இவ்வளவு தொண்டர்கள் கூடுவார்கள் என விஜய்கும் தெறியும் மற்றும் காவல்த்துறைக்கும் தெறிந்து இருக்க வேண்டும் அல்லவா.
அப்படி இருக்கையில் விஜயின் தவெக ஏண் காவல்துறை கொடுத்த இடத்தை உறுதிப்படுத்தி பிரச்சாரதக்கு அங்கு செல்ல வேண்டும்.