இன்றைய தினம் புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம் என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்,மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் @EPSTamilNadu அவர்க���ை தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நேரில் சந்தித்து வெற்றிவாள் பரிசளித்து வெற்றி வாழ்த்து கூறினேன்!
ஏழைகளின் எளியவரே எங்களின் சமநீதியாரே இன்று நடைபெறுவதற்கும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுத��� மீட்பு மாநாட்டிற்கு தலைமை ஏற்கும் எங்கள் தலைமகனே உங்களை வருக வருக என வரவேற்கிறோம்....
@KKSelvakumaroff
#இராமநாதபுரம்_மாநாடு
இன்று வாழும் பேரரசர் அண்ணன் கேகேஎஸ் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது..
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு..
#இராமநாதபுரம்_மாநாடு
காலமும் மாறும் காட்சி மாறும் சமநீதியார் அவர்களின் தலைமையில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மேற்கு மாநாடு நடைபெறுகிறது இன்று மாலை 4 மணிக்கு இடம் ராமநாதபுரம் பேராவூர்...
@KKSelvakumaroff#இராமநாதபுரம்_மாநாடு