இந்த ஃபோட்டோ எடுக்கவே appointment கேட்டு 5 நிமிஷத்துல ஃபோட்டோ எடுத்துட்டு இது போதும் ஜி இதை வெச்சே ரெண்டு மாசம் ஓட்டிடுவேன்னு சொல்லிட்டு வந்திருப்பான்....
இன்னும் வன்னியர் அதிகம் உள்ள இடங்களில் VCK கொடி கட்டிய பிரச்சார வாகனம் கூட உள்ளே சல்ல முடியவில்லை. எல்லாம் தெரிஞ்ச மாறி வந்து கதை விடு. போட அங்கிட்டு
#TVKVijay#TVKVijayHQ#Vck
விழுப்புரம்,சிதம்பரம் தொகுதிகளில் பல வன்னிய பெரும்பான்மை கொண்ட கிராமங்களில் தைரியமாக தங்களது சுவர்களில் பானை சின்னத்தை வரைந்து விசிகவுக்கு வாக்குகள் கேட்டு தங்கள் பகுதியில் விசிகவுக்காக தேர்தல் பணி ஆற்றிய பல ஆயிரக்கணக்கான வன்னிய கழக உடன்பிறப்புகள் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளனர்!
விஜய் தமிழ்த் தாய் வாழ்த்து பாட ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கும் செய்தி சொல்வது ஒன்றே ஒன்று தான்! மாநில சுயாட்சி முழக்கம் போய் தமிழ்நாடும் பாண்டிச்சேரி போல ஒரு ஒன்றிய அரசு ஆட்சிப் பகுதியாகச் சுருங்கிவிட்டது!
காங்கிரசும் இன்னொரு பாஜக தான். வெளிய விட்ட இவர்களும் சேர்ந்து ஆடுவாங்கன்னு தான் பக்கத்துல வச்சி இருந்தோம்.
இப்ப அத்துக்கிட்டு போய் பாஜக போல ஆட ஆரம்பிச்சிட்டானுங்க
VCK போராட்டம் பண்ணும் போது கோமா வில் இருந்து இருப்பார் போல.. திருமா #வேங்கைவயல் சென்று அங்கு ஒரு வீட்டில் உணவு அருந்தி விட்டு நேர்காணல் கொடுக்கும் காணொளி #youtube பில் இன்னும் இருக்கு🤦. நாங்குநேரி மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் @thirumaofficial#TVKVijay#vck
ஏண்ணே
நாங்குநேரில படிக்குற தலித் பயல வெட்டும் போதோ ,
வேங்கைவயல்ல மலம் கலந்த போதோ ,
சாதிவெறி ல கண்ணுல படுறவன
வெட்டும்போதோ
திமுகவை எதிர்த்து
இவ்வளவு தூரம் நீங்க போராடலயே?
ஆ.ராசாவும் தலித் தான.?
நீங்க திமுக எதிர்த்து போராடல ஒரு தலித்ய எதிர்த்து போராடுவது தான் VCK கொள்கையா?
🤔