அறிவியலோடு அரசியலை கற்றுக் கொடுக்கும் தலைவன்
நாம் தமிழர் கட்சியின் தோல்வி நமக்கானது மட்டுமல்ல
மனித பிறவிகளை தாண்டி அனைத்து உயிர்களுக்குமான ஒரு தேசத்தின் மொத்த தோல்வி
#நாம்தமிழரே_மாற்று
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றுவதற்குச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
சிரிப்பு வருது சிரிப்பு வருது கூத்தாடி..
இந்த ஆட்டோ காரனுங்க வாழ்க்கை இனிமே டெட்பாடி..
எல்லோரும் நல்லா சிரிங்கடே......
தம்பிகளா...
😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝
Free bus-ல் பயணம் இலவசம்தான்…
ஆனா வீட்டுக்குப் போய் சமைக்க வேண்டிய பொருட்கள் இலவசமில்லை!
பேருந்துக் கட்டணத்தை மிச்சப்படுத்துவதைவிட, நாள்தோறும் உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசிதான் பெண்களுக்கு மிகப்பெரிய சுமை.
இந்த காணொளியைப் பார்த்தாலே, மக்களின் மனநிலை எதை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரியும். 👀
@Kalyan1612@Kaliyammal_off@KovaiSathyan@Gayatri_Raguram@DrVpb