@thootukudikaran@SavukkuOfficial@mkstalin இளையராஜா அவர்கள் பிஜேபியின் மூலம் இசை துறையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் அவ்வளவுதான். ....அவர் பிஜேபி MP இல்லை. .....
@Saravana_2785@SavukkuOfficial தோழரே மருத்துவர்.ராமதாஸ் அவர்கள் சொல்லவில்லை , அவர்களின் புதல்வர் திரு.அன்புமணி சொல்லுகிறார். ஆட்சியில் பங்கு என்று தவெக தலைவர் திரு.விஜய் அவர்கள் பேசுகிறார், பாமக-வின் அன்புமணி பிரிவு அதையே பின்பற்றி பேசுகிறது.