நல்ல தலைவன் வருவானா? தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் வராதா னு ஏங்கிகிட்டு இருக்கோம். அய்யா @annamalai_k ஏமாத்திபுடாதீங்க. பிறந்த நாள் வாழ்த்துகள். என் குல தெய்வம் பெத்தாரண்ய சாமி எப்பவும் உங்களுக்கு துணை இருக்கும்.
NEET is a national level exam. Its paper leak impacts all students across all states. Hence he opined his thoughts. Even then, he just said that government should engage in dialogues at the early stage of the protest otherwise anti social elements will penetrate and hijack the protests. He didn’t support CJP. On the contrary he endorsed that anti social elements hijacked that protest.
Why should Annamalai, who is doing politics in TN voice out his support for a paper leak issue of a Jharkhand state level exam?! How many other state unit BJP leaders supported TN in the Cauvery water sharing issue?!
With this level of stupidity from its supporters, BJP is destined for a humiliation in 2029.
P.S: I myself is a BJP supporter when it comes to central elections. These clowns are doing everything they can in their capacity to sway us away from supporting BJP in 2029.
Heartiest congratulations to Prof. Deepak Dhar avl on being honoured with the prestigious 2026 Dirac Medal alongside B. Derrida, M. Mézard & H. Sompolinsky for his path-breaking contributions to statistical mechanics, its extensions to AI, neuroscience & non-equilibrium systems. His exceptional work at @ictstifr has brought immense pride to our Nation on the global scientific stage.
A true pioneer in theoretical physics, he has earned many laurels, including the Padma Bhushan (2023), the Shanti Swarup Bhatnagar Prize (1991), and the World Academy of Science Prize (2002). As the very first Indian to receive the Boltzmann Medal (2022), Prof. Dhar avl’s legacy of excellence continues to inspire countless young minds across India.
ஆங்கிலேய ஆட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எங்கள் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.
அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத மனஉறுதியும், தாய்நாட்டின் மீது கொண்ட அசைக்க முடியாத பற்றும், எதிரிகளை அச்சுறுத்திய போர்த்திறனும், தீரன் சின்னமலை அவர்களின் தனித்துவ அடையாளம்.
தலைமுறைகள் கடந்தும் வாழும் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுடன் போராடிய மாவீரர் குணாளன் நாடார் அவர்கள் நினைவு தினம் இன்று.
தீரன் சின்னமலை அவர்களுடன் தோளோடு தோள் நின்று மூன்று முக்கியப் போர்களில், தனது வீரத்தால் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டிய பெருமைக்குரியவர்.
கொங்கு நாட்டின் பெருமைக்குரிய கட்டுத்தடிக்காரர். விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற வீரர்களில் ஒருவரான மாவீரர் குணாளன் நாடார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
Here’s the policy paper prepared by We the Leaders Foundation for a clean and sustainable Tamil Nadu, drawing inputs from experts in the fields of environment and health.
https://t.co/sZhjewHRWp
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation
காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, நிலுவையில் இருந்த ஏப்ரல், மே, ஜூன் 2026, மூன்று மாதங்களுக்கான ஊதிய நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ள தவெக அரசுக்கு, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இத்திட்டத்தின் பணிகள் எந்தத் தடையும் இன்றித் தொடரவும், இந்தத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளின் பணிக்காலத்தை 31.12.2027 வரை நீட்டித்து, அதற்கான அரசாணையை விரைவில் வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation.
We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations.
We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute.
@CMOTamilnadu@WTLFoundation (1/2)
@AnanthAyyasamy அடேய் திராவிட ஜனதா (✊🏽யடி )பாய்ஸ்..ஓயாம அண்ணாமலைக்கு அறிவுரை சொல்லாம நோட்டா கட்சியே வளர்க்கற வழிய பாருங்க... இந்த X-ல உட்காந்து கம்பு சுத்துறதை விட்டுட்டு, நோட்டாவே தாண்டி கட்சி வருவதற்கு வேலையைப் பாருங்க...🥱🚶🏽♂️
@AnanthAyyasamy அடேய் வளர்ந்து கெட்ட அய்யா சாமி, வார் ரூம நோண்டி மோந்து பாக்குற விட்டுட்டு போய் உருப்படியா எதனா உருட்டு. கல்வி அமைச்சர் ராஜினாமா செஞ்சிடாராமா. அங்க போய் உன் ஒப்பாரி ய வை.