மலையாள சினிமா ஏன் கமல்ஹாசனை கொண்டாடுகிறது?
ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒரு சினிமா சிந்தனையாளராகவும், ஒரு படைப்பாற்றல் இயக்கமாகவும் இந்திய திரையுலகில் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். குறிப்பாக மலையாள திரைப்பட உலகில் அவருக்குக் கிடைக்கும் மரியாதை என்பது வெறும் நட்சத்திரப் புகழுக்கான அங்கீகாரம் அல்ல அது ஒரு கலைஞனின் சினிமா பார்வைக்குக் கிடைத்த அங்கீகாரம்.
இன்று மலையாள சினிமாவில் கமல்ஹாசனின் தாக்கம் வெறும் பேட்டிகளிலும் பாராட்டுகளிலும் மட்டுமல்ல, திரைப்படங்களின் உள்ளடக்கத்திலும் வெளிப்படுகிறது. சமீபத்திய மலையாள சினிமாவின் மாபெரும் வெற்றிப் படமான மஞ்சும்மல் பாய்ஸ், கமல்ஹாசனின் குணா திரைப்படத்திற்கு செலுத்தப்பட்ட மிக அழகான மரியாதையாகக் கருதப்படுகிறது. குணா குகை, கண்மணி அன்போடு காதலன் பாடல் மற்றும் அந்த திரைப்படத்தின் உணர்வுலகம் ஆகியவை மஞ்சும்மல் பாய்ஸ் கதையின் முக்கிய அங்கங்களாக மாறின. பல விமர்சகர்கள் இதை "குணாவுக்கான நவீன கால அஞ்சலி" என்று வர்ணித்தனர்.
மலையாள சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்கள் பலரும் கமல்ஹாசனின் படைப்பாற்றலை தங்களின் சினிமா பயணத்தின் முக்கிய தாக்கமாகக் குறிப்பிடுகின்றனர். சிதம்பரம், சியாம் புஷ்கரன், திலீஷ் போத்தன் போன்ற படைப்பாளர்கள் கதை சொல்லலின் ஆழம், மனித மன உளவியல், கதாபாத்திரங்களின் யதார்த்தம் மற்றும் பரிசோதனை முயற்சிகள் ஆகியவற்றில் கமல்ஹாசன் திரைப்படங்களின் செல்வாக்கை பிரதிபலிக்கின்றனர்.
இன்று மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக விளங்கும் பலர், கமல்ஹாசன் திரைப்படங்களின் தாக்கத்தில் வளர்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாகப் பகிர்ந்து வருகின்றனர். காரணம், அவர் நடித்த திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி, புதிய சினிமா மொழியையும், துணிச்சலான கதை சொல்லலையும், தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் அறிமுகப்படுத்தியவை.
மஞ்சும்மல் பாய்ஸ், பிரமயுகம், ஆவேஷம், பிரேமலு போன்ற சமீபத்திய மலையாள வெற்றிப் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகளைக் கூறினாலும்,
"நட்சத்திரத்தை விட கதையே முக்கியம்"
என்ற சினிமா தத்துவத்தை முன்னிறுத்துகின்றன. அந்த சிந்தனையை பல தசாப்தங்களுக்கு முன்பே நாயகன், தேவர்மகன், அன்பே சிவம், ஹே ராம், விருமாண்டி போன்ற படங்களில் நடைமுறைப்படுத்தியவர் கமல்ஹாசன்.
அதனால்தான் மலையாள சினிமா அவரைக் கொண்டாடுகிறது. ஒரு நடிகராக மட்டுமல்ல, புதிய தலைமுறை இயக்குநர்களின் கற்பனையைத் தூண்டும் திரைப்படப் பல்கலைக்கழகமாகவும், தென்னிந்திய சினிமாவின் படைப்பாற்றல் அடையாளமாகவும் தொடர்ந்து விளங்குகிறார். அந்த அரிய தாக்கத்தின் பெயர்தான் The Great கமல்ஹாசன்.
நன்றி!
#KamalHaasan #Legendarystalwart #TamilFilmindustry #Malayalamfilmindustry #Indianfilmindustry
Exactly four years ago, a Tamil film surprised the entire Indian market. Those who claimed Kamal Haasan's era was over were left amazed by the film's performance from the first day to its final run. On its opening day, a Kamal Haasan film opened on par with films led by Rajinikanth and Vijay, and in its final run, it became the first Kamal Haasan film to cross ₹400 crore worldwide even before Vijay achieved the milestone, emerging as a sensational blockbuster. The film broke Baahubali's long standing Tamil Nadu gross record and became the new industry hit in the state after five years. It also performed exceptionally well in Kerala, matching the level of a blockbuster from one of the Big M's. Opening with around ₹5 crore in the state, it went on to collect more than ₹40 crore by the end of its run. The film surpassed the previous record held by Bigil by a huge margin. Overall, it was a complete sensation whose impact is still felt today. It was also the film that elevated Lokesh Kanagaraj's market to the top tier, while the LCU received massive appreciation from audiences across the world.
#4YearsofVikram
2013இல் வெளிவந்த
விஸ்வரூபம் திரைப்படத்தில், ஒரு சாதுவான நடனக் கலைஞராகத் திரையில் வலம் வந்த 'விஸ்வநாத்'
தன் அசல் முகமான 'விசாம் அஹ்மத் காஷ்மீரி'யாக உருவெடுக்கும் அந்த நொடி இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த 'மாஸ்' தருணம் என்று சொல்லலாம்...
வில்லன்களிடம் பயந்து நடுங்குவது போல நடித்து,
"என்னை ஏதாவது செய்றதுக்கு முன்னால பிரேயர் (prayer) பண்ண விடுங்க" என்று அவர் கெஞ்சும் போது,
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எவரும் ஊகித்திருக்க முடியாது.
ஆனால், கட்டுகள் அவிழ்ந்த அந்த அடுத்த வினாடியே, ஒரு வேட்டையாடும் சிறுத்தையின் வேகத்தோடு அவர் சுழன்று தாக்கும் போது திரையரங்கமே அதிரும்.
தன் மனைவியின் கண்களுக்கு ஒரு கோழையாகத் தெரிந்த மனிதன்,
சில நிமிடங்களில் அந்த இடத்தையே ரணகளமாக்கி, ஒரு தேசப்பற்று மிக்க 'ரா' ஏஜென்ட்டாக நிமிர்ந்து நிற்கும் போது நம் கண்கள் வியப்பால் விரியும்.
"எவன் என்று நினைத்தாய்....?
எதை கண்டு சிரித்தாய்...?
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம்....!"
ஷங்கர்-எசான்-லாய் இசையில் இந்தப் பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க, கமல்ஹாசன் காட்டிய அந்த விஸ்வரூபம், திரையில் பூஜா குமாரை மட்டுமல்ல,
நம் ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
கமல்ஹாசன் என்ற மகா கலைஞனின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான அந்தத் தருணம்,
காலத்தால் அழியாத ஒரு காவியக் காட்சி.
அந்த வியப்பில் உறைந்து போன கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தி.....
பகிர்வு...
@Troll_Cinema 26 வயசுல PAN india ஸ்டாரா பீக்ல இருக்கும் போது,
16 வயதினிலே படத்தில கோமணம் கட்டி நடிச்ச கமல்ஹாசன விடவா இந்த படம்லாம் out of Comfort zone ???
கொஞ்சம் அமைதியா அனத்துங்கடா🤡
#KamalHaasan sir's Virumandi, Gunaa, and Sippikul Muthu are my favourites. In real life, Kamal sir is an intellectual person, but he done mentally disturbed characters with such brilliance in both Gunaa & Sippikul Muthu, That's why we call him ULAGANAYAGAN - #SurajVenjaramoodu🔥
கமலின் ஹே ராம் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயம் கண்ணில் படுகிறது.
சமீபத்தில் பார்த்த போது, End Credits-ல் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களின் பெயர்களை போடும் போது,
“அபர்ணாவை கற்பழித்தவர் – 1”
“அபர்ணாவை கற்பழித்தவர் – 2”
என வரிசையாக நான்கு பெயர்களை குறிப்பிட்டுள்ளதை கவனித்தேன்.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
கமல் என்றால் பெரும்பாலான பிராமணர்களுக்கு அவரின் religious & political stand காரணமாக பிடிப்பதில்லை.
இருப்பினும், தன் சமுதாயத்தை இவர் பல படங்களில் உயர்த்தித்தான் காட்டியிருக்கிறார்.
வசுந்தராதாஸை பெண் பார்க்க வரும் சமயத்தில்,
ஒரு பையன் வயலினை வேகமாக வாசிக்க ஆரம்பிப்பான். கிரீஷ் கர்னாட் மென்மையாக அதட்டுவார்.
அவன் அனைவருக்கும் நமஸ்காரம் செய்து விட்டு பின்னர் ஆரம்பிப்பான்.
பிராமணர்கள் காந்திக்கு எதிரானவர்கள் என்ற கருத்து உண்டு.
ஆனால் அதில் ஹேமாமாலினி, “தேசப்பிதா உண்ணாவிரதம் இருந்தால் நாட்டுக்கு நல்லது, சுதந்திரம் கிடைக்கும்” என பேசுவார்.
உண்மையில் காந்திக்கு பல பிராமண பக்தர்கள் இருந்தனர். அவர் கேட்டதும் நகைகளை கழற்றி தந்தனர்.
வசுந்தராதாஸ் வீட்டில் My Experiments with Truth — மகாத்மா காந்தியின் சுயசரிதை இருக்கும்.
கலையில் ஈடுபாடு உள்ளவர்கள். வசுந்தராதாஸ் பாடும் போது “ஹை பிச்சில் சுருதி போகும்” என அனைவரும் காதை பொத்த, அதை அழகாக பாடி கெத்தாக திரும்பிப் பார்ப்பார்.
இப்படி தான் சார்ந்த சமுதாயத்தின் பெருமைகளை நாசூக்காக காட்டியது கமலின் சாமர்த்தியம்.
அதற்கு பிறகு, கமலின் ரொமான்ஸ் என்றாலே உதட்டை கடிப்பது, "டிண்கு" வை கடிப்பது என கேலியாக பேசுவது எல்லாம் அவரின் political stand காரணமாக வரும் கடுப்பு தவிர ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
ஒரு ரொமான்ஸ் சீன்:
வசுந்தராதாஸ் கேட்பார்.
முதல் மனைவி இழப்பின் கோபத்திலே இருக்கும் கமலிடம் ,
“Can I be your Saki?”
என்றதும் கமல் முகத்தில் சிறிய சிரிப்பு தோன்றும்.
“சிரிச்சேள்” என்பார். மீண்டும் சிரிக்க, “Second time” என்பார்.
இதோ ஹாட்ரிக் — முத்தமில்லாத, கட்டிக்கொள்ளாத விரசமில்லாத ரொமான்ஸ்.
முக்கிய விஷயம், நாதுராம் கோட்சே செயலிலும் கூட அவன் தரப்பில் ஒரு நியாயம் உண்டு என துணிச்சலாக காட்டியது கமலின் சாதனை. இந்திய திரையுலகிலே யாரும் செய்யாதது.
ஜின்னாவின் “எதிர்ப்பு தினம்” எப்படி வன்முறையாக உருவானது என்பதை அதில் காட்டியிருப்பார்.
நூறு பக்கங்களுக்கு ஹே ராம் படம் பற்றி எழுதலாம்.
மொத்தத்தில், இந்த படம் எடுக்கும் போது இது ‘பெயில்யர்’ தான் என்பதை கமல் உணர்ந்தே இருந்திருப்பார். ஆனால் வருங்காலம் பார்த்து பிரமிக்கும் காவியமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கும்.
இந்த தாதா சாகேப் பால்கே போன்ற விருதுகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். மத்திய அரசு பிட்டு படத்தில் நடித்தவருக்கும் கூட அதை கொடுத்து மகிழலாம்.
ஆனால் இந்தியாவில் எந்த மொழியிலும் எந்த உச்ச நடிகரும் கமலை கண்டால் ஒரு பிரமிப்பு பார்வை வீசுவார்கள்.
இதே கமலஹாசன் தான் தனது அரசியல் மேடையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்று கோபம் போங்க பேசினார்.
Without a doubt, a masterclass in screenwriting. It is rare for a writer-director to have the confidence to keep the true inciting incident entirely off screen. By not showing Nallama Naicker killing Kothala Thevar’s father, Kamal Haasan achieves something profound.
By leaving that original seed in the past, we are dropped directly into the messy aftermath. Everyone already knows each other, and the audience enters a world where relationships, grudges, and loyalties are already formed. Only Rohini’s character functions as an outsider through whom the story is retold. The feud therefore feels less like a single dispute and more like an ancient curse that has been inherited across generations. Violence is not merely a plot device but something that has become embedded in the social fabric.
Each narration reshapes the past and reveals how memory, self interest, and survival distort events. Keeping the origin of the feud outside the frame also allows the deeper layers of the story to emerge. Because the reason for the conflict has already hardened into legend by the time the film begins, we see how the present generation manipulates that inherited hostility for its own advantage.
Virumaandi himself feels like a protagonist out of Crime and Punishment, though not exactly. Like Rodion Raskolnikov, he is impulsive and violent. Annalakshmi functions almost like his Sonya, the moral presence who introduces conflict into a man who otherwise lives by instinct and violence. It is a character type that Kamal Haasan often revisits in his writing. Saket Ram, Suyambu Lingam, Virumaandi, everyone repents their actions even if they thought the intention was good. Through her, Virumaandi is forced to confront himself.
நானோ சிவாஜியோ ரஜினியோ இதுபோல் நடிக்கவே முடியாது;கமலால் மட்டுமே அது முடியும் - #நாயகன் படம் பாத்துட்டு புரட்சித்தலைவர் #MGR🖤
@ikamalhaasan ஒரு அசாத்திய கலைஞன்🔥🔥