S Brinda, another player who had a chance to be appointed captain of the State team, was selected for the State team. However, she expressed her dissatisfaction with the alleged bias in the selection process via a letter to the committee and withdrew from the team. “Keerthika, two others and I, all from Kalathimadam village in Tenkasi, took part in the selection. Even though we performed well, the committee only selected me. It may be noted that the team we were all part of has won more than 100 trophies across Tamil Nadu. We have won gold medals twice in the Republic Day Sports and Games, organised by the State government, and secured third place in the CM Trophy. However, we face problems during the selection process every year,” she said.
அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்!
இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு?
எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது?
@SavukkuOfficial தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் தொடரும் காவல்துறை லாக்கப் டெத் மரணங்கள், #TVKVijay#justice4antonyraj விவசாயியை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
விர்ச்சுவல் வாரியர்ஸ் இப்பொழுது ஏன் இந்த விவசாயிக்கு குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள்?
திமுக தவெக வேறுபாடு என்ன ?
குமரகுருபரன் IAS, சென்னை மாநகராட்சியில் மட்டும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது திமுக ஆட்சி
குமரகுருபரன் IAS, பத்திர பதிவுத் துறை, வணிக வரித் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது தவெக ஆட்சி
நல்ல மாற்றம் @TVKVijayHQ ?
ஒரு சாமானியனால் செய்ய முடியாததை நீதிமன்றம் செய்துள்ளது.
புடிச்சு வெளுத்து விட்டு இருக்காரு. இதைக் கண்டு இத்தனை பேர் குதூகளிக்கிறார்கள் என்றால் அந்த அளவு இந்த பதவி நியமனம் மக்களின் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது.
இந்த வெறுப்பை புரிந்து கொள்ள முடியாதவர் நாடாளலாமா?
தமிழன் மீண்டும் ஏமாந்தான்!
அரோகரா அப்பன் முருகனுக்கு 🔥
கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர்கள் குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஏற்கனவே அரசாங்கம் செய்த ஆய்வுகள் அடிப்படையில் மூடப்பட்டு பிறகு அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் மீண்டும் திறக்கப்பட்ட 52 குவாரிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ஜெயகாந்தன் IAS மூலம் குறைத்து, அதையும் தவணை முறையில் கட்ட அனுமதி பெற்று, சட்ட விரோத குவாரிகளை தொடர்ந்து இயக்கி வருகிறார்கள்.
இந்த குவாரிகளை நிரந்தரமாக மூடி, அமைச்சர் தனது நடவடிக்கைகளை துவங்க கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த மோசடிக்கு துணை போன ஜெயகாந்தன் ஐஏஎஸ் மற்றும் முன்னாள் திமுக MLA துரைமுருகன் ஆகியோர் மீதும் விசாரணைக்கு உத்தரவிட அறப்போர் கோரிக்கை வைக்கிறது.
@drtkprabhu_TVK@CMOTamilnadu@TVKVijayHQ
Erode never fails to initiate, and with that spirit, this becomes the first contribution from Erode for Chief Minister Thiru C. Joseph Vijay, as I voluntarily contributed ₹1,26,108 to the Tamil Nadu Chief Minister’s Public Relief Fund (CMPRF) towards the future of Tamil Nadu.
This is not about politics.
This is not about publicity.
I believe building a stronger Tamil Nadu is not only the responsibility of the government, but also of citizens, entrepreneurs, professionals, startups, and companies that have grown with this state.
No contribution is small when the intention is genuine. If you wish to contribute too, contribute in your own way. One small thought let the amount end with 108, and you know what it means. Use #CMPRF108 #TVK
Let us build a stronger Tamil Nadu together. ❤️
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@Jagadishbliss@AadhavArjuna@BussyAnand@KASengottaiyan@actorvijay