Most Trending Video! 📈🔥
தாராபுரம் இடைத்தேர்தலின் போது முதல் நாள் பேசிய காணொளியில் உள்ள ஒரு பகுதி இது !
தற்போது வரை #TRENDING ல் உள்ளது பல பேர் கருத்து பெட்டியில் #சீமானுக்கேஓட்டுபோட்டுஇருக்கலாம் என்று கூறி வருகின்றனர் !
போதிக்கும் போது தெரியாது பாதிக்கும் போது புரியும் !
#Suriya
தமிழசினிமா ல OneOfThe Best Motion Poster 🔥🔥🔥 HarrisJayaraj மாஸ் commericial சம்பவம் என்ன வில்லன் தீம் மட்டும் ஓவர் சத்தமா இருக்கும். ஹரி யோட சிங்கம் சீரிஸ் ல சுமார் ரகம் வழக்கம் போல பாட்டுலாம் Underrated ஆகிட்டாங்க நம்ம Audience கேமரா ஒர்க் தான் ரொம்ப அடி வாங்க காரணம் இன்னொன்னு நம்ம மண்டாட்டி சூரி காமெடி..... 😭