@MaridhasAnswers விளம்பரத்திற்க்காக ஒரு ஒலி பரப்பு நிருவனம் இலவசமாக வீடு வீடாக சென்று பாக்கெட் சைஸ் ரேடியோ கொடுத்தது ஞாபகம் இருக்கிறதா? (சூரியா எஃப் எம்)
@Enigma_ak7 இடது தோள்பட்டையின் மேல் பகுதியில் இருந்து வலது இடுப்புப் பகுதி வரை கீழ்நோக்கிச் செல்வது. இது சாதாரண மற்றும் இறை வழிபாடுகளின் போது அணியும் முறை.